29.2 C
Batticaloa
Sunday, December 22, 2024
முகப்பு குறிச்சொற்கள் Tamil poems

குறிச்சொல்: Tamil poems

உன் வருகைக்காக நான்…..

கடற்கரை ஓரத்தில் எழுதப்பட்ட எழுத்துக்களாகஉன்மீது நான் கொண்ட காதல்அலையடித்து சென்றதுபோல் அழிந்து போனதடாநீயில்லா என் வழ்வும்அர்த்தமற்ற வாசகமாய்அப்பப்போ வந்துபோகும் உன்னோடு கழித்திட்ட பொழுதுகளின் நினைவலைகள் துன்பத்தோடு இன்பமும் தந்துபோகநீ மீண்டும் வருவாயெனும் நப்பாசையில்...

கண்ஜாடை செய்…

'ம்' என்று ஒரு கண்ஜாடை செய்....என்னவெல்லாம் செய்ய வேண்டுமோஅத்தனையும் செய்கிரேன் 'ம்' என்று ஒரு கண்ஜாடை செய்....இனி என்னால் இயலாத காரியம் என்றுஎதுவுமே இராது வானவில்லின் சாயம் பிளிந்துசூரியனுக்கு உதட்டுச்சாயம் பூசுவேன்..வின்மீன்களை திரட்டி எடுத்துவெண்ணிலலவுக்கு நெற்றிச்சுட்டி...

வான்நிலா…

என் வாழ்நாளில் ஒருமுறையேனும்ஏணிவைத்தேறி ஆகாயத்தடைந்து,வால்வெள்ளியை நூலாய் திரித்து,நட்சத்திரங்களை மலர்களாய் கோர்த்து,அவளின் கழுத்தில் மாலை சூடிட ஆசை... அத்தனை அழகு அவளில்.. அடடா...!அவள் இல்லையேல் வானிற்கு ஏதழகு?மெய்மறந்து ரசிக்கிறேன்தென்னங்கீற்றே!மறைக்காமல் கொஞ்சம் விலகு..உணர்வுகள் ஊசலாடுவதைஉணர்ந்து கொள்ளுமா உலகு?அவளைப் பற்றி...

வாழாவெட்டி

இரவும் பகலும் பாடுபட்டுவாய்க்கால் வரம்பெல்லாம் கஷ்டப்பட்டுஎன் அப்பன் சொத்து சேர்த்துஎனக்கு கல்யாணம் செய்கயில என் அப்பனுக்கு அறுபதும்இந்தக் குமருக்கு முப்பதும்எப்படியோ ஓடிப்போச்சு... ஆசைக் கணவன் வருவான்அள்ளி முத்தமிடுவான் என்றிருந்தேன்வாக்குப்பட்டதென்னவோவக்கில்லாதவனுக்கு இரண்டாந்தாரம் ஆசையா கட்டிக்கவொரு சேலைஅழகா போட்டுக்கவொரு மாலைவிரும்பிக்...

முத்தான முதியவர்கள்…

முகநூலில் உறவுகளைத்தேடிபுலனத்தில் புன்னகைத்துபற்றியத்தில் சிக்கிக் கொண்டுபடவரியில் பின் தொடரும் காலமிது...இங்கு பாசத்திற்கு மட்டும் இடமில்லை பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாட்டி சொன்ன கதைகளெல்லாம்இன்று,வலையொளியில் தேங்கிக்கிடக்கபாட்டிகளெல்லாம் முதியோர் இல்லத்தில்நிறைந்து வழியும் காட்சி... ஆறுதலுக்கு யாருமின்றிஅரவணைக்க கரங்களின்றிஅறையப்பட்ட சிலுவையில் ஆணியாய்முதியோர்கள்...

செய்தி

0
அன்பேஎன் இறப்புச்செய்தி உனை வந்தடையுமானால்.. வருந்தாதே!ஒரு இறகு உதிர்வதற்கு மேல்ஒரு இலை உதிர்வதற்கு மேல்அதில்பெரிதாய் ஒன்றுமேஇல்லை.. இன்னும்..என் பழைய புகைப்படங்களெதையும்அவசரமாய் கண்டெடுத்துநீ பார்க்காதிருக்க வேண்டும்..எனைப்பற்றிய செய்திகளைப்பகிர உன் பழைய நண்பர்களைதேடி நீ செல்லாதிருக்க வேண்டும்.. எல்லாவற்றுக்கும் மேலாக..எனக்காக வருந்தி ஒரு பிரிவுக்கவிதையைநீ எழுதாமல் இருந்திடவேண்டும்.. அன்பே..நினைவிலிருத்திக்கொள்;அன்றைய...

யதார்த்தம்

துன்பங்களாய் ஊசலாடும்நினைவுகள்..🖤 நலமா என கேட்டு செல்லும் சோகங்கள்...🖤 சொல்லில் அடங்காதகண்ணீர் துளிகள்...🖤 சொந்தமாய் போகும்கோப தாபங்கள்..🖤 சற்றே தூரத்தில் இன்ப களிப்புக்கள்..🖤 அதை தட்டி பறிக்கும்பொறாமை குரல்கள்...🖤 இனிப்பான இம்சைகள் இதமான இச்சைகள் 🖤 அத்தனையும் ஏற்றுக்கொள்ளமறுக்கும் ஏமாற்றங்கள்...🖤 கண்களை நனைந்துச் செல்லும் கனமான கண்ணீர் துளிகள்🖤 காந்தமாய் சில காதல்...

அப்படி என்ன சொன்னாய்?

வானத்தின் விண்மீன்கள் வைகை ஆற்றில் மிதக்கிறதுஉன் மெளன மொழியின் சொல்லைக் கேட்டு சந்திரனும் சலனமில்லாது குளிக்கிறான் உன் சாந்தமான சொல்லைக் கேட்டுபகலில் பூத்த மலர்களும் இரவில் பூக்கிறதுஅப்படி என்ன சொன்னாய் உன் அமிர்த வாயாலே... தென்றலுக்கு...

போலி முகங்கள்

வெடித்துச் சிதறி எடுத்து வீசப்பட்டதுஎனது இதயத்தின் ஒவ்வொரு துகளும்.. அறுக்கமுடியாத அணுவின் மூலமாகி.. பரந்து விரிந்த அண்டத்தினுள்.. படர்ந்து கிடக்கின்ற இருள்களுக்குஎல்லாம் சிறு இரையாகிவிட்டது..!!  விளக்கு அணைந்ததும் ஒளி கவ்வப்பட்ட இடம்ஆகி போனது எனது உணர்வுகள்..!!  எங்கு...

சிறை

0
உன் இன்மையால்உன் மீது உண்டானஅலாதி நேசத்தினை, எனக்குள் சிறை வைத்திருக்கிறேன். என்றாவது ஓர் நாள்...!எதேச்சையாகஉன்னை காண நேரிட்டாலும்,அவைகளின் சுமையைபகிர்ந்து கொள்ள விருப்பமில்லை. இவ்வாழ்வு...!என்னிலிருந்து உன்னைஅடித்திழுத்துக் கொண்டு சென்ற உண்மை, அப்படியே இருந்து விடட்டும்.உன் மீளுதலை வேண்டிவிட்டு,மீண்டும்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!