29.2 C
Batticaloa
Sunday, November 17, 2024
முகப்பு குறிச்சொற்கள் Tamil short story competition

குறிச்சொல்: Tamil short story competition

பற்ற வைத்த நெருப்பொன்று…

சூரியன் இன்னும் சில மணிநேரங்களில் அஸ்தமனம் ஆகிவிடும் போல் தெரிகிறது. எந்தவொரு நடமாட்டமும் அற்ற அந்தப் பெருந்தெரு வழியே வெள்ளைநிற கார் மட்டும் தன்னந்தனியே ஓர் சீரான கதியிலே நகர்கிறது. காரை ஓட்டிச்செல்லும்...

அப்புவும் நானும்

2
"எனெயப்பு! உனக்கு எத்தினதரம் சொல்லி இருக்கிறன் என்ன "மாங்கனி" "மாங்கனி" என்டு கூப்பிடாதையெண்டு....இப்ப பார் நீ கூப்பிடுறதப்பாத்திற்று ரோட்டால போறவாறபெடியளும் கூப்பிடுறாங்கள். எனக்கு என்னவோ அவங்கள் இத சாதாரணமா எடுத்தமாதிரி தெரியல. ஏதோ...

கனவில் வந்த காரிகை

1
நான் ஸ்டெல்லா மேக்குரியை சந்தித்து இன்றோடு ஒருவருடம் முடிகிறது.... ஆரம்பத்தில் ஏதோ காதல் கதையை சொல்லப்போகிறேன் என்று ஆர்வத்தோடு நீங்கள் கண் குத்துவது எனக்கு புரிகிறது... ஆனால் இப்போதே சொல்லிவிடுகிறேன் இது ஒன்றும்...

இந்த ஆட்டத்தை கொஞ்சம் பாருங்களேன்

2
என்ன சகோஸ் தலைப்பை பார்த்ததும் நான் ஆடின பரதத்தையோ கதகளியையோ சொல்லப்போரன்னோ நெனச்சிங்களா??அதுதான் இல்லங்க...அப்போ என்னத்துக்குடா அந்தப்பேருன்னு நீங்க அசிங்கமா திட்டுரெதெல்லாம் எனக்கு கேக்குது ஆனா நான் அதுக்கெல்லாம் பீல் பண்ண மாட்டேனே....ஒடனே...

நீர்மையில் கதை சொல்வோம்! – ஜுலை 2020 கதைப்போட்டி

0
கதை மாந்தர்களே, நீர்மை வலைத்தளத்தின் ஜுலை மாதத்திற்கான 'கதை சொல்வோம்' போட்டி ஆரம்பமாகி விட்டது. இப்பொழுதே உங்கள் கதைகளை சொல்லத் தொடங்குங்கள். உங்கள் கதைகளை 25.09.2020 வரை போட்டிக்கு சமர்ப்பிக்க முடியும். போட்டி முடிவுகள்...

காலத்தின் கைதி…….

" ஹலோ... செந்தில் ஹியர், யார் பேசுறிங்க?....". போன் உடனே கட் ஆனது. செந்திலுக்கு எதுவும் புரியவில்லை. "புது சிம், புது போன் யாருக்கும் நம்பர் தெரிஞ்சிருக்காதே...." தன்னைத்தானே கேட்டுக்கொண்டே பூஜாவைப் பார்த்தான்....

“அவள் கடைக்கண் பார்வையின் கடைசி நிமிடம் அது…..”

0
அவன் இதயதுடிப்பின் லப்டப்...... ஓசை அன்று வேகமாக இருந்தது. ஆம்!..... அவனுக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. உடல் நலம் சீராக இருந்தும் கடைசி நேரத்தில் கடவுள் கைவிட்டதை போல்........ கவின் கல்லூரியின் இறுதியாண்டில் படித்துக்...

உழைக்கும் கரங்கள்

சில்லென்ற காற்று எனை வருட என் மனம் லேசாகி கால்கள் நடைபோடுகிறது  சாலையோரம். காணும் கட்சிகளை கண்கள் படமெடுக்க ரசித்தபடி நடந்து போன ஒரு நிமிடம் கால்கள் அசைவற்று நின்றேன். எதிரே ஓர்...

உயிருக்குள் ஒரு சலனம்

0
நேற்றைய நாள்  நன்றாக முடிந்து விட்டது என்று சந்தோசத்துடன் நித்திரைக்கு சென்றான் சாந்தன். மறுநாள் காலை உற்சாகத்துடனும் புன்னகையுடனும் எழும்பியவன் வீட்டில் ஒரே சத்தம் என்று தன் அறையினை விட்டு முன்  ஹோலுக்கு...

கிரிம்சன் கூப்பரின் மாயக்கண்ணாடி

0
கூப்பருக்கு இப்போதெல்லாம் அந்த அறையை விட்டு வெளியேறவே விருப்பம் இல்லை. அவன் என்னதான் செய்கிறான் என்று அவனது தம்பி ஜிம்சன் கூப்பரை தவிர வேறு யாருக்கும் தெரியாது... இத்தனைக்கும் ஜிம்சன் பதின்மூன்று வயசு பையன்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!