29.2 C
Batticaloa
Saturday, December 21, 2024
முகப்பு குறிச்சொற்கள் Thara

குறிச்சொல்: Thara

‍காதல் தேவதை

கண்ணாடியில் உன்னை கண்டேன் அந்த நொடியே என்னை தந்தேன் காதலியாய் வந்த என் தேவதையே கவிதையாய் வந்த என் வார்த்தையே காற்றில் வரும் தேன் இசையே என் காதில் கேட்கும் மெல்லிசையே பூ வாய் மலர்ந்த புன்னகையே என் விழிகள் கண்ட வெண்நிலவே பேசும் மொழியின் சித்திரமே என் வாழ்வில் வந்த பொக்கிஷமே

காதல்

கவிதையாய் வந்தாய் என் காதலியே கண் ஒரமாய் நின்ற என் தேவதையே மெளனமாய் வந்த என் தாரகையே மனத்தில் நின்ற என் முழுமதியே

நம்பிக்கை

வேலையில்லா திண்டாட்டம் நாட்டினிலே வெட்டியாய் திரிகிறேன் ரோட்டினிலே பட்டத்திற்கு மதிப்பில்லை நாட்டினிலே வானில் பட்டம் விட போகிறேன் காற்றினிலே வறுமை என்னை வாட்டுகிறது வீட்டினிலே நான் வாழ்ந்து காட்ட வேண்டும் தமிழ் நாட்டினிலே

நட்பு

தாேழியாய் வந்தாய் துணையாய் நின்றாய் பூவாய் மலர்ந்தாய் புன்னகையாய் சிரித்தாய் நீ என் கனவு அல்ல மறக்க என்றும் நீ என் நினைவு தாேழி 👭👬

காதல் ரசிகன்

தேடல் இனிமையானது நினைவுகள் சுகமானது இதயத்தில் வாழ்வது புதுமையானது புன்னகையே அழகானது பூவே இந்த பெண்ணானது அன்பு என்றும் திகட்டாதது கண்கள் மௌணம்மாய் பேசி கொண்டது மனசு றெக்கை காட்டி பறந்து சென்றது முதல் முறை நான் உன்னை பார்த்தது காதலே உன்னை ரசிக்கிறது

காதல் கடல்

        கடல் கடந்து போகலாமா காற்றுக்கு வேலி போடலாமா அறிமுகம் இல்லாமல் பழகலாமா அழகே உன்னை ரசிக்கலாமா காதலை கவிதையாய் சொல்லலாமா உன் இதயத்தில் இடம் பிடிக்கலாமா இனியவளே என்று உன்னை அழைக்கலாமா உயிரே உன்னை நான் மறக்காலாமா இதயத்தை பரிமாறிக் கொள்ளலாமா என்றென்றும் காதல்லை நேசிக்கலாமா      

காதல் கோட்டை

கனவு தேவதையே உன்னை விரும்புகிறேன் என சொன்னவனே உன்னை போல் கவிதை எழுத தெரியாது உன் பின்னால் சுற்ற முடியாது விட்டை விட்டு வர இயலாது ஆனாலும் நீ இல்லாமல் வாழ முடியாது அக்னி சாட்சியாக என்னை கைப்பிடி அப்பா அம்மா மனத்தில் இடம்பிடி என் வாழ்வின் விடியலாய் வந்துவிடு வசந்தம் வீசசெய்துவிடு என்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!