குறிச்சொல்: Tsunami
கரை கடந்த அலை கடல்..
கடற்கரை மணலோரம் கால்தடம் பதித்து நிற்போம்
கரையோர மணல்வழியே தூபி ஒன்று எழுப்பிவைப்போம்
அடுக்கடுக்காய் வந்துநீயும் அழகாய் அசைத்து செல்வாய்
கண்ணிமைக்குள் உனை வைத்தே காலமெலாம் வாழ்ந்தோம்
கடல் எங்கள் அன்னை என்று கவிபாடி நின்றோம்
உனை விட்டு ஒருநாளும்...