குறிச்சொல்: www.neermai.com/poem-july20/
வறுமை தாய்
வறுமையின் உச்சத்தில் தொடங்கியது என் வாழ்க்கை
நடைவண்டியுடன் நடந்த மழலைகளின் மத்தியில்
எனக்கு உடுத்த உடையின்றி தவித்தாள் என் தாய்!
நெய் சோறு உணவு உண்டது இல்லை
ஆனால் என் தாயின்
நெல்லு சோறுக்கு நிகர் இல்லை
காலை வேளையில் நான்...
குடிப்பழக்கம்
வாலிப மோகத்தால்;குடியைத் தொடங்கி,
பின் பொழுதுபோக்கென அதில் ஈடுபட்டு,
படிப்பினை பாதியில் விட்டு,
பின் அதுவே கதியென ஆகி,
மனமும் உடலும் சிதைந்த பின்
ஞானம் அற்று,
வழக்குகள் புரிந்து,வாழ்க்கை இழந்து,சொத்திழந்து,சுகமிழந்து,
ஆண்டியாய்,அனாதையாய்...
மாசற்ற உடலை மண்ணுக்கிரையாக்கியவர்கள் பல..........
நண்பர்கள்
நண்பன் என்பவன் நம் சந்தோஷம்.....
நம் மகிழ்ச்சிக்கு வித்து....நம் வளர்ச்சியின் உந்துதல்.....நம் கவலைகளுக்கு மருந்து.....நம் தைரியத்தின் காரணம்......நல்லது கெட்டதிற்கு துணை......
நம் திருமணத்தில் அவன் நமக்கு வலதுகை....அவன் நமக்கு மச்சான்,மாப்ள,மச்சி,பங்கு,இன்னும் என்னென்னவோ...........
நண்பனுக்கான திரைப்படங்கள் பல,திரைஇசைப்பாடல்கள் பல,திரைவசனங்கள்...
ஞாபகம் வருதே(பள்ளிக்கூடம்)
நாங்க படிச்சது கவர்மென்ட் ஸ்-கூலுல.....
கைய தலைல வச்சு, கை காத தொட்டா அட்மிஸன்....
தரைல தான் இருந்து படிச்சோம்....சிலேட் தான் எங்க அறிவு.....
குச்சி தான் எங்க எழுத்து;(ஸ்நாக்ஸ்)...
ஆங்கிலத்தை நாங்கள் படிக்கவில்லை....அ,ஆ,இ, என்றே கல்வியைத் தொடங்கினோம்.....
வருடத்திற்கு...
கவிதைகளை கொண்டாடுவோம்! – ஜுலை 2020 கவிதைப்போட்டி
படைப்பாளர்களே,
நீர்மை வலைத்தளத்தின் ஜுலை மாதத்திற்கான 'கவிதைகளை கொண்டாடுவோம்!' போட்டி ஆரம்பமாகி விட்டது. இப்பொழுதே உங்கள் கவிதைகளை சொல்லத் தொடங்குங்கள். உங்கள் கவிதைகளை 25.09.2020 வரை போட்டிக்கு சமர்ப்பிக்க முடியும். போட்டி முடிவுகள் 30.09.2020 அன்று...