Website Designing & Website Development courses

1
468

Looking for the best online web design courses? Seek no further! This course will take you step-by-step on the basics of creating webpages and websites. This online web design and development course will teach you how to design beautiful, responsive, and intuitive websites. Understanding web development and wordpress web development + optimization + hosting + troubleshooting + Multi vendor shop management + E-commerce website solutions

Medium : English / Tamil

Suitable for : O/L & A/L Students
                    School Leavers
                    Office Workers
                    Professional Course seekers
                    Anyone who interested to learn Web Design & Web Development

சிறந்த ஆன்லைன் வலைத்தளங்களை வடிவமைப்பது தொடர்பில் ஆர்வமுடையவரா நீங்கள்? உங்கள் வணிகத்திற்குரிய வலைத்தளத்தினை நீங்களே வடிவமைக்க விரும்புகின்றீர்களா? வலைப்பக்கங்கள் மற்றும் வலைத்தளங்களை உருவாக்குவதற்கான அடிப்படைகள் குறித்து படிப்படியாக இந்த கற்கைநெறி உங்களை அழைத்துச் செல்லும். 15 வருட அனுபவமுள்ள வலைத்தள வடிவமைப்பாளர் மற்றும் சிறந்த வளவாளர்கள் மூலம் கற்கைநெறியானது தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலம் நடாத்தப்படும். இன்றைய சூழலில் அதிக கேள்வியுடைய தொழில்வாய்ப்பினை பெற்றுத்தரும் தொழில்களில் ஒன்றாகவும் உங்களால் சுயமாகவே தொழில் ஒன்றினை நடாத்திச்செல்ல முடியுமாகவிருக்கின்ற வலைத்தளங்களை வடிவமைப்பது மற்றும் மேம்படுத்துவது தொடர்பிலான கற்கை நெறியினை தொடர்ந்து உங்கள்தகைமையினை அதிகரித்திடுங்கள்.

 

 

 

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Magethran Suruthikka
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Good teacher