அனுபவ கற்கை

0
594
crop-3c4ffcc8

ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு படிப்பினைகள்…..
அறிந்தேன் புரிந்தேன் ஒவ்வொருவரிடமிருந்தும்…..
நானும் திரும்பி செல்ல கூடாதென நினைக்கும் நாட்கள் ….
என் கண்களை நனைத்த அந்த இரவுகள்…..
நீ என் வாழ்வில் வராவிடில்….
என்னை நான் யார் என்றே அறிந்து கொள்ளும் வாய்ப்பை இழந்திருப்பேன்….
அள்ளி அள்ளி வலிகளை தந்திருந்தாலும் அனுபவ படிப்பினை அமிர்தமாய் அளித்துச் சென்றாய்…… என் மனம் என்றும் மறக்காது – உன் அனுபவ கற்கையை….

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments