உயிரில் கலந்த உணர்வே

0
639
FB_IMG_1580456728321

உலகில் உள்ள இன்பம் எல்லாம்

எனக்கே எனக்காய் திரட்டி தந்தவனே

என்றும் இல்லாததாய் அற்புத கணங்களை

உணர்கிறேனே உன்னோடு இருக்கும் வேளைகளில்

புன்னகையின் ஆழம் எல்லாம் உணர்த்தியவனே

என் உயிரில் கலந்த உணர்வே

கை விடமாட்டேன் உனை எக்கணமும்

மகிழ்ச்சிக்கே மகிழ்ச்சி சேர்ப்பவன் நீயடா…

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments