ஒன்று தெரிந்தது

0
621
IMG_20180117_145511-119e04b1

ஆசை பிறந்து மனநிலை – அவள்
காதல் மலர்ந்து இளம் பருவத்திலே!
பாசம் நேசம் தொன்றும் காலத்திலே!
பாதி மறைந்தது உருவத்திலே!

தேன் கலந்த கண்ணின்- அவள்
நிலையாய் இருந்தாள் மங்கையின்
ஆடவர் ஆல நிலத்திலே -மலர்கள்
மயங்கி ய கொண்டது காலத்திலே!

தாரகை வந்தது மேகத்திலே!- நாளும்
நித்திரை கலைந்தது மோகத்திலே
தரணியிலே மறந்து மயக்கத்திலே-அவள்
ஒன்றாய் ஆனது முயக்கத்திலே

மென்மை காற்று நின்ற-முகம்
செங்க கண்ணின் மாற்றங்கள்
புரியாத சொல் முடிவினிலே- பல
உண்மை மலர்ந்து வடிவினிலே!

உலர்ந்த மலர்கள் வாடிய- அது
வாழத் துடித்தது மனதில்லை
ஒடி நடந்தது பிறிவினிலே
உள்ளம் கெண்டது புன்னகையிலே

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments