கனவிலும் கொல்கிறாய்..

0
1182

இரவின் ஒளியில்
ஒற்றையடி வழியில்.

நிலாப்போல நீயும்
உலாப் போவது போல்

கனாக் கண்டு நானும்
காவலுக்கு வரவே

சினங் கொண்டு நீயும் – என்னை
சிறையில் தள்ளுவது
ஏனடி ???

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments