உறவுகள்

2
3728
uravukal-tamil-true-story-960x540

 

 

 

 

இரத்த பந்தம் உறவு ஆயுள் வரை தொடரும்
நண்பன் எனும் உறவு திருமணம் வரை கூட வரும்
எத்தனையோ உறவுகள் சந்திக்க நேரிடும்
சிந்த்திக்காமல் பிரிய விதி கோடிடும்
சூழ்நிலைகள் வந்து குழப்பங்கள் தந்து
மறக்க முடியாத காதல் உறவுகளும்
எம் நினைவுகளில் வாழும்
வறுமையில் தவிக்கும் போது
கடவுள் உருவில் சில உறவுகள் உதவ
நன்றி மறவா உறவு நிலைக்கும்
பந்தங்கள் எல்லாம் சுயநலம் கொண்டே சூழ்ந்து கொள்ளும்
இல்லை என்ற வார்தையில் பந்தங்கள் பகைத்திடும்
ஒரு பெண்ணுக்கு கணவன் என்ற உறவு
கண்ணியம் நிறைந்த பாலம் கடைசிவரை கடக்க
அவளுக்கு துணை நிற்கும்
எந்த உறவுகளும் நிலையில்லை என்று
தெரிந்த பின்னும் தொப்புள் கொடி உறவினை மட்டும்
விட்டுக் கொடுக்காத ஒரே உறவு அம்மா…

 

 

 

 

 

3 2 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
2 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
நாஞ்சில் ஹமீது
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

இது உரைநடை ,கவிதயாகவில்லை .

அழகராஜ் பிரசாந்
அழகராஜ் பிரசாந்
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

👌👌👌👌👌👌