எழுத்துக்கள்

1
587
BACHELORS_WRITING

சுவாசங்களின் சப்தங்களும் ஓய்ந்துவிடும் ஓர்நாள்
ஓய்வதில்லை ஒருபோதும்
ஒற்றைக்காகிதங்களில் ஓடவிட்ட
வரிகள்ஒவ்வொன்றும்…

பார்வைகளும் மாறலாம்
சொல்லும் வார்த்தைகளும் மாறலாம்
ஆனால் எத்தனை காலங்கள் மாறினாலும்
கையெழுத்துக்கள் மாறுவதுமில்லை மறைவதும் இல்லை…

ஆதலாலே
சாட்சிகள் ஒவ்வொன்றும் கைச்சாத்திடப்படுகின்றன
சரித்திரங்களிலும் சான்றாயிருக்கட்டுமென……

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
GOBIKRISHNA D
Admin
4 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Superb. Write more.