கவிதைகள்ஏழ்மைபோட்டிகள்கவிதை ஜுலை - 2020சோகம் ஒரு ஏழையின் குரல் பதிவிட்டவர் RAMALAKSHMI THANDEES RAJA - July 13, 2020 0 1746 Share FacebookWhatsAppViberLINETwitterEmailPrintLinkedinPinterestVKReddItDiggTumblrTelegramMixNaverFlipCopy URLKakao StoryGettrKoo எனக்கு ஆஸ்தி இல்லை ஆனால் அன்பு இருக்கிறது எனக்கு பணம் இல்லை ஆனால் பாசம் இருக்கிறது எனக்கு பொருள் இல்லை ஆனால் பொறுமை இருக்கிறது எனக்கு நல்லவர்கள் இல்லை ஆனால் நன்றி இருக்கிறது. எனக்கு உறவினர்கள் இல்லை ஆனால் உள்ளம் இருக்கிறது