கவிதைகள்நேசம் கனவிலும் கொல்கிறாய்.. பதிவிட்டவர் கவி - May 11, 2020 0 1178 Share FacebookWhatsAppViberLINETwitterEmailPrintLinkedinPinterestVKReddItDiggTumblrTelegramMixNaverFlipCopy URLKakao StoryGettrKoo இரவின் ஒளியில் ஒற்றையடி வழியில். நிலாப்போல நீயும் உலாப் போவது போல் கனாக் கண்டு நானும் காவலுக்கு வரவே சினங் கொண்டு நீயும் – என்னை சிறையில் தள்ளுவது ஏனடி ???