நித்தம் உந்தன் நினைவு
இருள் கண்டும் கலையா கனவு
உன்னை சந்திக்க விரும்பும் உறவு
என்னைப் பற்றி என்ன எண்ணுகிறாய் கூறு
நித்திரை இல்லையடி
என்னுள் சுவர்க்கமாய் நீயடி
உலகம் அமைதி கொண்டதும்
என் கனாவில் வந்து போனதும்
நீ என்பதை அறியவில்லை நானடி
விடியாத இந்த இருளையும் என்னையும்
உன் மாய சக்தியில் முடிந்தது போதும்
கலைந்திடு கனவே…!!
Subscribe
Please login to comment
2 கருத்துரைகள்
Oldest
4 years ago