காதல்

0
514
kolam_8-1c8e60b0

அதிகாலை நேரம் அழகான

காேலம்

எதிரே வந்த தேவதை அழகான

புன்னகை

வாழ்வில் வந்த வசந்தம் வாசல்

தேடி வந்த நேரம்

கனவில் வந்த தேவதை

கண்களில் தாேன்றியதே

அமைதியான நெஞ்சம் வானில்

பறக்கிறது

கவிதை எழுத்த தாேன்றியது

காதல் என்னை தீண்டியது

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments