தாய்

2
704
PSX_20210123_030617-3754e494

தாய்க்குத் தெரியாமல்

தெற்குத்தெருவிலிருந்து

தூக்கி வந்த நாய்க்குட்டியை

வாடாய்ச்சிமரத்தடியில்

கட்டி வைத்து

தட்டில் பாலூற்றினேன்

தன் குட்டிநாக்கால் சப்புகொட்டிக்கொண்டு

கண்களை உயர்த்தி

பார்த்த பார்வையில்

ஒருகணம்

அதன் தாயின் உருவம்

மின்னி மறைந்தது!

5 1 vote
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
2 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Gobikrishna D
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Heart touching lines…