நான் மட்டும் தனியாக

0
465
21-01df4a3e

கைகோர்த்து திரிந்த
கடற்கரையில் தனியே
நான் மட்டும் இப்போது…

கடந்த கால நினைவுகள்
எல்லாம் கத்தியாய்
இறங்குது இதயத்தில்…

கண் துடைத்து ஆறுதல்
சொல்ல நீயில்லை…

என் கண்ணீரும் உப்பாக
கடலில் கலக்குது
உன்னாலே …

இவன்
மகேஸ்வரன்.கோ( மகோ)
கோவை -35

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments