“நீங்கள் இறக்கும்போது உங்கள் கூகுள் கணக்கில் என்ன நடக்கும் அல்லது நீண்ட காலத்திற்கு அதைப் பயன்படுத்த மறந்துவிட்டால் என்ன ஆகும் Google’s Inactive Account Manager உங்களுக்கு உதவும்.”
உங்கள் கூகுள் கணக்கை சில காலத்திற்குப் பிறகு அதைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால் உங்கள் கணக்கில் என்ன நடக்கும் என்பதைத் தீர்மானிக்க உதவும் ஒரு கருவி
இந்த அம்சத்தை செயல்படுத்துவதற்கு நீங்கள் செய்யவேண்டியவை:
Google’s Inactive Account Managerஇல் சென்று:
- உங்கள் கணக்கை செயலற்றதாக்குவதற்கு முன்பு Google எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யவேண்டும்.
- உங்கள் கணக்கை செயலற்றதாக்குவதற்கு முன்பு உங்களுக்கு கால் அல்லது மெயில் மூலம் அலெர்ட் வழங்கப்படும்
- கணக்கை செயலற்றதாக ஆக்கிய பின்பு (Gmail பயனர்களுக்காக) பெறும் செய்திகளுக்கு பதிலளிப்பதற்காக autoreply ஐ அமைக்கவும்.
- மேலும் உங்கள் கணக்கு இன்ஆக்ட்டிவேட் செய்வதை உங்கள் contacts உள்ள நபருக்கு தெரிவிக்கலாம்(அதிக பட்சம் 10 பேர் வரை தேர்வு செய்யலாம் அல்லது “none” என்று செலக்ட் செய்யலாம்.
- உங்கள் கணக்கு இன்ஆக்ட்டிவேட் செய்த பின்பு delete செய்ய வேண்டுமா என்பதை தேர்வு செய்யவும்.
நீங்கள் உங்கள் Google கணக்கில் என்ன திட்டமிட்டுள்ளீர்கள்? உங்கள் டிஜிட்டல் வாழ்க்கையின் மற்ற அம்சங்களுக்கான திட்டங்களை உங்களிடம் உள்ளதா? எனக்கு தெரியப்படுத்துங்கள் கூகுள்.
வலைப்பகிர்வு
நன்றி : டெக் தமிழ்