புதிய ஆத்திசூடி

0
826

கடவுள் வாழ்த்து

புதிய ஆத்திசூடி கூறும் சிந்தனை

விரும்பவில்லையெனில் வேண்டாம் நிந்தனை

உயிர் வருக்கம்

அகம்தனை எழில் செய்

ஆக்கமாக நினை

இயற்கையை நேசி

ஈகை புரி

உளமது தூய்மை செய்

ஊழல் ஒழி

எதிர்த்திடு தடைதனை

ஏர்த்தொழில் வணங்கு

ஐம்புலன் அடக்கு

ஒழுக்கம் மறவேல்

ஓட்டினில் புரட்சி செய்

ஔவை சொல் மறவேல்

அஃதையை ஆதரி

-தொடரும்-

~ கீர்த்தி ~

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments