மதுவின் கவிமழை பாகம்-1

0
534
45366792-1AC3-4A06-8D1D-D4ECE6E3A93B-602ec9ff

 

 

 

 

 


புத்தகத்தின் பெயர் : மதுவின் கவிமழை பாகம் -1

வகை : கவிதைத் தொகுதி

எழுத்தாளர் பெயர் : சத்தியமூர்த்தி மதுசன்

இப்புத்தகத்தைப் பற்றி : இக்கவிமழை பந்தமும் விந்தையும், கசந்திடும் நிதர்சனம், காதலும் காத்திருத்தலும், நவீனமும் நகைச்சுவையும், வாழ்வியலும் பாடமும், புதிரும் பதிலும் என ஆறு பிரதேசங்களில் பலவித வர்ணங்களில் பொழிகிறது. இப்புத்தகம் மிகவும் யதார்த்தமாய்,வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்த பக்கங்களை இலகுவான மொழிநடையில் உரைத்திடும்.

நூலினை கொள்வனவு செய்ய இந்த இணைப்பில் பிரவேசியுங்கள் https://clicktomart.com/product/mathuvin-kavimalai-part-01/ மேலும் இதன் மூலம்,

உலகின் ஏந்த ஒரு பிரதேசத்திலிருந்தும் இலங்கை வாழ் மக்களுக்கு நேரடியாக www.clicktomart.com வலைத்தளத்திற்கு பிரவேசித்து பிற நாடுகளிலிருந்தே நேரடியாக இலங்கையிலுள்ளவர்களுக்கு ஓடர் செய்து கொள்ள முடியும். அது போல் இலங்கையின் எப்பாகத்திலிருந்தும் தனக்கோ அல்லது தன் அன்புக்குரியவர்களுக்கோ ஓடர் செய்து கொள்ள முடியும்.

Cash on Delivery மற்றும் வங்கி வரவட்டை, கடனட்டை, மற்றும் அனைத்துவிதமான ஒன்லைன் மூலமான கொடுப்பனவுகளும் www.clicktomart.com வலைத்தளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இலகுவாக கொள்வனவு செய்து கொள்ளக்கூடிய வசதி உள்ளது.

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments