மாண்புமிகு மருத்துவரே..

0
727
Screenshot_2021-07-01-19-09-51-882_com.whatsapp-f534af72

உடலியந்திரத்தினை

உறுதி‌ செய்து ,

உதிரி பாகங்களுக்கு

ஊக்கம் தந்து,

உயிர்க்காற்றை

ஆழப் பாய்ச்சி,

ஊண் சோர்ந்து…

உள்ளும் சோர்ந்தோருக்கு..

உள்ளொளி பாய்ச்சி…

உத்வேகத்தோடு

உயிர்ப்பணியாற்றும்..

உன்னதருக்கு..

உள்ளம் கனிந்த

நன்றி நிறைந்த

மருத்துவர் தின நல்வாழ்த்துக்கள்..

Surya vkp

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments