கவிதைகள்நேசம் ” முதல் வணக்கம் “ பதிவிட்டவர் Lakshiya - October 10, 2021 0 1169 Share FacebookWhatsAppViberLINETwitterEmailPrintLinkedinPinterestVKReddItDiggTumblrTelegramMixNaverFlipCopy URLKakao StoryGettrKoo ” முதல் வணக்கம் “ ” எனை ஈன்ற தாயையும், தனை மறந்து என்னை காத்த தந்தையையும், உன்னை உயர்த்துவேன் என அறிவூட்டிய குருவையும், துணையென நின்று எப்பெழுதும் காக்கும் இறைவனையும் , தினம் நினைந்து வணங்குவேன்,மனம் மகிழ்ந்து போற்றுவேன்.”