வெற்றி கொள்வேன்
அன்பு காதலி! ஆயிரம் இதழ்களின் முத்தம்
அன்று நீ தொடங்கி எழுதிய மடல்
உன் கண்டதும் விழிகள் கசிந்தன கண்ணீரை
என் மனதைக் கவர்ந்த இன்னுயிர்க் கலையே
பனிமலையில் காக்க நெடுக்கும் குளிரில்
பாறைகள் நீர் காலெல்லாம் நோக
எப்படி இருக்கிறீர் என்னையும் பிரிந்து
இப்படி ஒரு சோதனை நாம் வாழ்வில்
நேரும் என்றை நினைக்கவுமில்லை
வையகம் போற்றும் பன்புள்ளக் காதல்
மலர்ந்து மணமாய் வீசும் என்றே!
உலகில் இதுவரை உயிரைக் கொண்டேன்
இனியும் இந்த காதலுக்கென்று
அவனியில் கொள்ளேன்!
என்தேசம் காக்கவே என்னுயிர் முதலில்
தேசத்திற்கென்று நங்கை நானும்
எழுந்து அந்த இராணுவ படையில்
சேர்ந்து வெற்றி கொள்ளுவேன் !
தேசத்தின் இராணுவ படையின் தாக்கம்
இம்மியும் குறைந்து இருந்திட மாட்டார்
வீரம் காட்டி வெற்றியைக் கொணர்ந்தார்கள்
நம் தேசத்தின் பெண்ணின் வாழ்ந்த
தேசத்தில் தானே நானும் பிறந்தேன்
இராணுவ வீரனின் காதல் இந்த
நாடு யென்று நலமுற வாழ்வின்
கூடிய நாமும் வாழ்வோம்
அவரை கொண்டுதான் ஓவியம் வரைய
வேலியில் பேட்டியும் அதுபோல் நாமும்
தேசத்தை நன்கு நலம்பெறச் செய்கை
வீட்டில் திருமண விளக்கைக் காண்போம்!
இலையேல் அதுவரை இருவரும்
இந்தியத் தேசத்தைக் காப்போம் நன்றே!