தனிமை

0
1712

உருகிவிடுமோ என்று
அவசர அவசரமாக
ஐஸ்கிரீமை முழுங்கும்
குழந்தை போல…,
திகட்ட திகட்ட
ஆசை ஆசையாக
அள்ளிப்பருகிக்
கொண்டிருக்கிறேன்..
இந்த தனிமையை!!!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments