19 இடுகைகள்
நான் வானம்பாடி(முஜா) – 'சிறகு முளைத்த வானம்' தான் என் விலாசம்.
என் மனதில் எழும் எண்ணங்களுக்கு வார்த்தையால் வண்ணம் கொடுத்துப் பார்ப்பவள் நான்…!!
அதனால் காகிதங்கள் எனக்கு வசப்பட்டது …
வரிகள் வார்த்தைக்குள் சிறைப்பட்டது…!!
என் எழுதுகோல் கூட
எனை உருக்கி
உங்களை கவிதையாக்கிறது
தன் கவிதைகளில்..!!
என் வேண்டுகோள் எல்லாம்
ஒன்றே ஒன்றுதான்..
என் வரிகளில்
என்னைத் தேடாதீர்கள்..!!