3 இடுகைகள்
நான் A. L. பாத்திமா சன்பரா.
புனைகதை படைப்பாளி.
நாவலாசிரியர்(பிரபஞ்சத்தின் மேகி).
கவிதாயினியும் கூட.
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தாராக கடமை புரிகிறேன்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்சான இளமானி கற்கையை தொடர்கிறேன்.
நீர்மை இணையம் ஊடாக எனது படைப்புக்களை அனைவரும் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
அதற்கு வாசகர்களாகிய உங்கள் ஆதரவையும் வேண்டுகிறேன்.