Poems

Lifestyle

195 posts

இயற்கை

மெளனத்தின் சிகரம்

​மழை மேகத்தைச் சுமந்தும்மண்டியிடா வானம் போல,விழி வழிக் கண்ணீரைபுன்னகையால் துடைத்துநிமிர்ந்து நிற்கிறாள் இவள்! ​வலிகள் இவளிடம் தஞ்சம் புகுந்தும்பாறையென உறுதி கொள்கிறாள்...சிதறி ஓடும் மேகங்களைப் போலவாழ்க்கை சிதைக்கப் பார்த்தாலும்,சிகரமாய் தன் கௌரவம் காக்கிறாள்! ​அவளது அமைதியைஅலட்சியம்…

Haseetha Abusali16 Jun 20261 min
Haseetha Abusali16 Jun 2026

இடம் தவறி வைக்கப்பட்ட குவளை

அழகிய வண்ணத்துடன் வனையப்பட்டஓர் அபூர்வப் பளிங்குக் குவளை அது...அமிர்தத்தை ஏந்துவதும்,தாகம் தீர்ப்பதும் தான்அதன் ஆயுள் விதியென எழுதப்பட்டது... வண்ண ​மலர்வனம் சூழ்ந்த வரவேற்பறையின் நடுவேமதிப்போடு வீற்றிருக்க வேண்டியதுதிசைமாறிப் போன ஏதோ ஒரு கணத்தில்... புகை படிந்த…

வாழ்வியல்1 min read
Haseetha Abusali16 Jun 2026

விடியும் ஒரு நாள்

நிச்சயம் விடியும்​வாழ்க்கை சில நேரங்களில்இருண்ட குகையைப்போலத் தோன்றலாம்... வழி தெரியாத காடு போலமனம் அலைபாயலாம்​கண்ணீர் கன்னத்தை நனைக்கும் போதுஇறைவன் உங்களைக் கைவிட்டு விட்டதாகஎண்ணிவிடாதீர்கள்... மேகங்கள் கலைந்தால் ஒழியவானம் தெரிவதில்லை!​உள்ளே பூட்டி வைத்திருக்கும் வலியும்,யாரும் அறியாத உங்கள்…

இயற்கை1 min read
Haseetha Abusali9 Sep 2025

பாதை தேடி

புதிய பாதையில் நடந்து புதிய காட்சிகளை கண்டு காற்றின் மெல்லிசை கேட்டு இதயத்தில் முளைக்கின்றது கனவு...! தொலைவுக்கு  நான் செல்லும் போது என்  பயணம் பல பரிமாணம் அதில் பல பாத்திரமாய் நானும்...! காலம் கடந்து …

உறவு1 min read
Haseetha Abusali24 Aug 2025

நிசப்தம் குடிகொண்ட இரா

நடுநிசியில் ஏதோ ஓர் தனிமை ஊரே அடங்கி ஓய்ந்து விட்ட நேரம் தூரத்தில் கடல் இரையும் ஓசை கேட்டது... வெளியிலே காற்றின் தீண்டலினால் தென்னங்கீற்றுகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து கொள்ளும் சலசலப்பு சத்தம் காதில் ஒலித்தது...…

இயற்கை1 min read
சசசேலம் சௌ தாரா28 Mar 2023

கடிகாரம்

நேரம் ஓடுகிறது அதை கட்ட கடிகாரம் என்று ஒன்று இருக்கிறது கடமையை செய்ய சொல்கிறது காலம் நேரம் செல்கிறது நாம் வாழ்க்கை பாடம் புரிகிறது சுவரில் கடிகாரம் சிரிக்கிறது விஞ்ஞான வளர்ச்சியில் செல் போனில் அலாரம்…

பள்ளிக்காலம்1 min read
ஸ்ரீகர்ஷன்12 Mar 2023

நான் மகாகவி

முண்டாசு சிரம் கட்டி முறுக்கு மீசை மிரட்டி உருட்ட புருவமுயர்ந்த கூர் கண்கள் அநீதிகளுக்கு அக்கினி மூட்ட கறுப்பு அங்கி மேலுடுத்து பருவம் தெரியா உருவமாய் பார்ப்போரை அஞ்ச வைக்கும் இப் பாரதியை அறிந்ததுண்டோ? தமிழ்…

அழகு1 min read
சசசேலம் சௌ தாரா12 Mar 2023

பெண் பெருமை

பெண் என்றால் அடிமை இல்லை பெயரும் புகழும் கிடைக்க அவளுக்கு எதுவும் தடையில்லை பெண்ணின் பெருமை பெண்களுக்கு தெரிவதில்லை வெளியில் வர பயம் தேவையில்லை பெண் இல்லாமல் இந்த உலகம் இல்லை பெண்ணின் மன தைரியம்…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா4 Mar 2023

மன உறுதி

வாழ்க்கை மிக அழகானது வாழ்வது மிக கடினமானது உலகத்தின் அனுபவம் புதுமையானது உடையாமல் இருப்பது மன உறுதி ஆனாது இன்பம் துன்பம் கலந்து வருவது கடந்து போவது மன தைரியம் உடையாது கடிகாரம் போல் நிற்காமல்…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா4 Nov 2022

காதல் தனி அழகு

கடல் தாண்டியா உறவு எனக்கு கிடைத்த புதுவரவு நான் ரசித்தாது அவள் மனது இடம் கிடைத்தாதே பெரிது இணையும் பொழுது இடம் மாறும் மனத்து கவிதை வார்த்தை இனிது அவளை வர்ணிப்பதே புதிது காதல் வந்த…

கவிதை1 min read