கருப்பு நிறம்
நிறத்தைக் கொண்டு நேசிக்க வேண்டாம். நிறத்தில் எந்த பேதமும் இல்லை அதை நாம் யோசிக்க வேண்டும். கருப்பு நிறத்தை கொண்டோர் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்கள். கருப்பு என்பது தாழ்வு இல்லை. கருமேகம் கருப்பென்று மழையை வெறுப்பது…
அழகு1 min read
60 posts
நிறத்தைக் கொண்டு நேசிக்க வேண்டாம். நிறத்தில் எந்த பேதமும் இல்லை அதை நாம் யோசிக்க வேண்டும். கருப்பு நிறத்தை கொண்டோர் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்கள். கருப்பு என்பது தாழ்வு இல்லை. கருமேகம் கருப்பென்று மழையை வெறுப்பது…
அழகு1 min read
நேற்று என்ற கடந்தகாலத்துக்கும் நாளை என்ற எதிர்பார்ப்பிற்கும் நடுவில் நகர்கின்ற வாழ்க்கை காற்று வீசும் திசையில் வழிப்போக்கன் எனக்கு வழிகாட்டியாக வந்து வித்திட்ட தெய்வங்களே! மோதலின் பின் காதல் மாற தேவையில்லை என இருவரின் தீவிர…
அழகு1 min read
அழகு என்று நினைத்து ஆவணத்தில் குதிப்பவர்கள் அழகா??? உருவத்தில் தான் அழகு உள்ளது என்று நினைத்து பெருமையடிப்பவர்கள் அழகா??? உதவி என்று கேட்டவருக்கு உதாசீனம் செய்வது அழகா??? உறவுகளை…
அழகு1 min read
இந்த சாலை இந்த வெளிச்சம் இந்த நீ இந்த நான் இதே உலகம் எதுவும் மாறவில்லை ஆனால் அத்தனையையும் இந்த கொட்டித் தீர்க்கும் மழை புதுப்பிக்கிறதே அது மட்டும் எப்படி கொண்டாடலாம்…
அழகு1 min read
வெறுமையானபக்கங்களை நானும் ஒருமுறை முற்றுப் புள்ளியிட்டு தொடரத்தான்நினைக்கிறேன்... அந்த புள்ளியில்ஏனோஇதயத்தின் கறைபடிந்த வறுமை சுவடுகள்கிறுக்கல்களாய் கரைந்திட்டால்என் விழிகளும்வெள்ளத்தில் மூழ்கி.கடைசியில்காகிதம் வெறுமையாய் மனம் கிடந்திடுமேஇப்போது .. என்னவென்று ஆரம்பிக்க மனமே …
அழகு1 min read
இதுவரை காலமும்புகைப்பட அட்டைகளிலும்தொலைக்காட்சிப் பெட்டிகளிலும்பார்த்துப் பழகிப்போனஓர் உருவம் அடர்ந்த காட்டின்கூந்தலின் உள்ளிருந்துஒலியெழுப்பிய வண்ணம்எனதருகில் தரித்து நின்றாள் சிறுகுழந்தையின் முன்னிலையில்கரைந்து வடியும் ஐஸ்குச்சியைசுவை பார்க்கத் துடித்திடும்மனம் கொண்டிருந்தேன் அவளிலேறும் வரை... முதல்…
அழகு1 min read
விடியலை வரவேற்கவீட்டு முற்றத்தில் அவள் இட்ட மாக்கோலம் எறும்புகள் வந்து உண்ண கண்டுஇன்முகம் புரிந்தவள்வகை வகையாககோலமிட்டு முற்றத்தையே அழகிட்டவள்என் வாழ்விலும் அருகிலும்அழியாத கோலமாய் நெஞ்சோடு கலந்தவள் எண்ணத்தின் உயிரோட்டமாய் வாழ்க்கை…
அழகு1 min read
அழகு1 min read

பனிக்கூட்டம்எங்கும் படலமாய்படர்ந்திருக்ககாலையில் கதிரவன்தாமதமாய் வரக் கண்டுகுளிர் காற்றுஎன்னைநெருடலுடன் கொள்ளஉடலும் உருகும் மெல்லபூக்களும் சிரித்துகொண்டிருக்கபனித்துளி பூக்களைமுத்தமிடஎன் மெய் சிலிர்க்கநா எழவில்லைபனியேவந்த இடம்தெரியாமல்மறைந்து விடுகாரணம்உன் வாடை பட்டால்தேயிலை கருகிடும்.மார்கழி மாதம்உன் பனித்துளிகண்டு…
கவிதை ஜுலை - 20201 min read
வெண்பனி முகில்கள் மறைய வான் அதிர மின்னல் மின்ன பிரபஞ்சம் முழுவதும் காரிருள் சூழ தட தட என பல்லாயிரம் வேதங்கள் முழங்க பூமியை தொட்ட மழையே விவசாயிகளின் மனம்…
கவிதை ஜுலை - 20201 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.