Poems

Beauty

60 posts

ததமிழ்4 Jul 2020

அழகே உன் விழி….

உன் விழி பார்த்து வியந்தேன் அதைபார்த்து கவிகோர்க்க முனைந்தேன் கவியை வர்ணிக்க வரிதேடி அலைந்து கலையான உனை நாடி வந்தேன் எனை மறந்து கவியொன்று வரியாக உன் கண்ணில் ஒளிந்திருக்க சுழியோடி கவிவரியை கலையாமல் மீட்டெடுத்து…

கவிதை ஜுலை - 20201 min read
சசத்யா20 Jun 2020

நேர்த்தி

இயற்கை இயைந்த இனிமையெல்லாம் - என்றேனும் தன்னிலை இழந்ததுண்டா..?         கடல் வற்றிக் காய்வதில்லை   காற்று வீச மறப்பதில்லை     ஆழி முகிழ்தலை முகில் நிறுத்தவில்லை    …

அழகு1 min read
Naflan Ragav17 Jun 2020

கடற்கரை காதல்

உப்பு கொண்ட உன்னத காற்று உதடுகளை வருடிச் செல்ல அவள் காந்த விழிகளில் குழந்தை தனம் குடியிருக்கிறது. கரையை முத்தமிடும் அலைகள் கவலையுடன் மெதுவாக திரும்புகின்றன என்னவளின் பஞ்சு பாதங்களை நனைக்க இயலாமையால் மணல் தோண்டும்…

அழகு1 min read
ஸ்ரீகர்ஷன்10 Jun 2020

மார்கழி பூவே!

பூக்கள் என்றாலே அழகு அதிலும் மார்கழி பூக்கள் பேரழகு - இந்த ரகசியம் எனக்கு தெரிய வந்தது ஐந்து வருடங்களின் முன்... அன்று தோட்டத்தே புதிதாய் வந்திருந்த பூ அனைவர் கண்களையும் கவர்ந்திழுக்க என் கண்களுக்கு…

கவிதை - ஜூன் 20201 min read
சசத்யா9 Jun 2020

இரவு நதி

அன்று ஒரு இராப்பொழுது வட்ட நிலா சொட்டச் சொட்ட கொட்டுதம்மா பால் மழையை ஆடைக் கட்டிக்கொள்ள அவள் வெள்ளொளியை பெற்று வரும் நதிமகளே......! சிற்றிடை மேனியினை தொட்டுவிட்டாய் வளைவுகளில் நாதம் சிந்தச் சிந்த சிதறிக்கொண்டே செல்பவளே....…

கவிதை - ஜூன் 20201 min read
திரு.க.முரளிதரன்6 Jun 2020

அழகான விடியல்

ஆழிமேல் கடலலைகள் அழகாக ஆடும்ஆதவனின் கதிராடி அழகங்கே சூடும்தூளியாடும் தொட்டிலெனத் தோணிகள் ஆடும்துணைகாண மனையாள் துயரங்கு ஒடும்கருஞ்சேவல் கூவக் காகங்கள் கரையும்கடலோடும் படகுகள் கரைதேடி விரையும்அரும்புகள் அழகிதழ்கள் அழகாக விரியும்ஆதவன் கதிரழகுச் சுடரெங்கும் எறியும் பணிநாடிப்…

கவிதை - ஜூன் 20201 min read
சிட்னிக்குயில்4 Jun 2020

மறக்கடிக்கப்பட்ட மங்கை

மஞ்சள் பூசி குளித்திட்டஅழகான மங்கை போல் எப்பவும் பளிச்சிடும்மாசு மருவற்ற மண் அதுபசுமை நிறைந்த நினைவுகள்முப்பது ஆண்டுகள் பின்னோக்கி..... வானுயர்ந்த தென்னை மரங்கள்வளமான வாழைத் தோப்புக்கள்பனைமரங்கள் பலாமரங்கள்பசிய வெத்திலை படர்ந்திட்டகமுகு மரங்கள்... வாயூற வைக்கும் கறுத்தக்…

கவிதை - ஜூன் 20201 min read
வஞ்சிமறவன்27 May 2020

சித்திரச் சிணுங்கல்

வேறு வழியில்லை..... இத்தனை காலமும் அதற்கு உணவூட்டி வளர்த்தேன் அதை கொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு அதை இறுதியாக தூக்கினேன் அது சிணுங்கியது நிலத்தில் போட்டு ஒரே அடி சில்லறைகள் இசைத்தன சிதறி ஓடி என்…

கவிதை - ஜூன் 20201 min read
வஞ்சிமறவன்25 May 2020

வெள்ளி ஜிமிக்கி

அளவான கதி... இளம் மஞ்சள் உடல் கொண்ட தனியார் பேருந்து இதமான இடைக்கால சினிமாப் பாட்டு சொர்க்கத்தைக் காட்டுது காதைத் தொட்டு சாரதியின் பக்கத்தில் ஜன்னல் ஓரமாய் நான்-சூரியனை வழியனுப்பிவைத்து சிவந்து போகும் வான் பாதையின்…

கவிதை - ஜூன் 20201 min read
சசசேலம் சௌ தாரா8 Jan 0202

அழகிய காதலியே

      செந்துரா முகம் காெண்டவளே செந்தமிழ் பேச்சுபவளே ராேஜா இதழ் காெண்டவளே மல்லிகை பூ மனம் காெண்டவளே மருதாணி நிறம் காெண்டவளே மனத்திற்கு இனியாவளே        

கவிதை1 min read