Poems

Sadness

51 posts

இஇராகு.அரங்க.இரவிச்சந்திரன்21 Aug 2022

சிறப்பு அன்பே!

சிறப்பு அன்பே! என் சிறப்பு அன்பே, முதலில் நீ! இறுதியாக நீ நான் புதியவன், உயிர்த்தெழுந்த அன்பு நீ! நான் புதியவனாக இருந்தபோது முதலில் காதலித்தவன் உன்னைத்தான்! ஒரு லட்சத்தில் ஒரே ஒரு மச்சம் அதைக்…

உறவு1 min read
சசசேலம் சௌ தாரா12 Jul 2022

மனசாட்சி நீ

மறைந்திருந்து நாம்மை பார்க்கும் மௌனமாய் இருக்கும் சமயத்தில் ஒலிக்கும் நாம் அறிவு கண்ணை திறக்கும் அறியாமையை விளக்கும் பல அனுபவங்கள் கொடுக்கும் நாமக்குள்ளே இருக்கும் இரவு பகல் கண் விழித்து இருக்கும் இறைவனே அங்கு குடிபுகுந்து…

கவிதை1 min read
மமகோ14 Feb 2022

காணாமல் போன காதலி …

கண்ணுக்குள்ள இருந்தவளை காணாம தொலைச்சேனே!!! கைப்பிடிச்சு திருஞ்சவள கை கூப்பி தேடுறனே ! நெஞ்செல்லாம் நிறைஞ்சவள விட்டுபுட்டு புலம்பி அலையிறேனே ! தேடி சலிச்சுப்புட்டேன் திசையேதும் தெரியலையே ... நின்னா அவ நினைப்பு நிக்காம சுத்துதுங்க…

உறவு1 min read
இஇராகு.அரங்க.இரவிச்சந்திரன்8 Dec 2021

அண்ணன்

அண்ணா... எங்கே இருக்கிறாய்..? பார்த்துப் பேசி மூஇராண்டு ஆண்டுகள் சென்றன.. நலமாக இருக்கிறாயா..? சொர்க்கம் உமது இருப்பிடம்? தங்கை,தாய் தந்தை நலமாக நீங்கள் இருக்கின்றாயா.? உற்றாருக்கு நல்லவனாயிற்றே எங்களை விட்டு இருப்பாயா.!? உமது பாசம் நேசமும்…

உறவு1 min read
மமகோ12 Oct 2021

எது வரை யார் …

எனக்கென்ன எல்லாம் என்னிடம் என நான்கொண்ட இறுமாப்பெல்லாம் இளக தொடங்கியது இப்போது ... கண்மூடி கிடக்கிறேன் காத்து புகா நெகிழி பையில்  ... காலன் அழைத்துக்கொண்டான் அவன் வசம் ,என உயிருக்கு உறைத்தது உடல் அது…

இயற்கை1 min read
மமகோ12 Oct 2021

வலிகளை மறைக்கப்பழகு

வலிகளை மறைக்கப்பழகு மறைக்கப்படும் வலிகள் எல்லாம் மறைந்து போகும் என்று ... மறக்காத வலிகள் எல்லாம் நிறைகின்ற விழிகளால் நீங்காது நீடித்து நின்று நின் நித்திரை தொலைக்கும் என்பதற்க்காக ... வலிகள் மறந்து வாழ்க்கையை அதன்…

சோகம்1 min read
மமகோ12 Oct 2021

மரண வாக்குமூலம்

இங்கு உச்சரிக்கப்பட்ட ஒவ்வொரு வார்த்தையும் ஓராயிரம் முறை உச்சரிக்கப்பட்ட பின்பே உருவம் கொண்டிருக்கின்றன.... ஏனென்றால் என் வார்த்தைகள் கூட உன்னை காயம் படுத்திவிட கூடாதென்பதால் ... அதிகம் பேசியதில்லை உன்னிடம் ஆனால் ஆர்வம் கொண்டிருந்திருக்கிறேன் ...…

சோகம்1 min read
மமதுரைவிசை12 Oct 2021

அம்மா

நான் உணவு உண்ணாமல் உறங்க விடுவதில்லை நீ. இன்று உன் கனவு இல்லாமல் உறக்கம் வருவதில்லையே.... உன் உதிரங்களை பாலாக்கி என்னை ஒரு ஆளாக்கினாயே... என் ஆடைகளின் சாயம் போக்கியவள்... என் மனதின் காயம் போக்கியவள்...…

கவிதை1 min read
மமகோ10 Oct 2021

நான் மட்டும் தனியாக

கைகோர்த்து திரிந்த கடற்கரையில் தனியே நான் மட்டும் இப்போது... கடந்த கால நினைவுகள் எல்லாம் கத்தியாய் இறங்குது இதயத்தில்... கண் துடைத்து ஆறுதல் சொல்ல நீயில்லை... என் கண்ணீரும் உப்பாக கடலில் கலக்குது உன்னாலே ...…

உறவு1 min read
கைகோர்த்து திரிந்த கடற்கரையில் தனியே நான் மட்டும் இப்போது... கடந்த கால நினைவுகள் எல்லாம் கத்தியாய் இறங்குது இதயத்தில்...…
மமகோ10 Oct 2021

காதல் தரும் வலி…

கண்டதும் ஆயிரம் பட்டாம்பூச்சி பறந்து பரவசம் கொள்ள செய்யும் காதல்... கண்வழி நுழைந்து , கனவாய் நிறைந்து நினைவுகள் எல்லாம் நீடித்து நித்திரை தொலைக்க செய்யும் காதல்... யுகங்களையும் கணமாய் மாற்றி களித்து இருக்க செய்து…

உறவு1 min read