கவிதைகள்

சோகம்

48 posts

MKMohamed Khalifa Jaffer11 Jan 2021

சுய இரங்கற்பா

தன்னைத்தானே வாசித்துக்கொள்ளும் ஒரு வயலின் சிற்பம் கண்டேன் தனிமையின் அகாலத்தில் என்னுடன் நான் பேசிக் கொள்வது போல் எனக்கு நானே ஜோக்குகள் சொல்லிக்கொள்வது போல் என்னைப்பார்த்து நானே புன்னகைத்துக் கொள்வது போல் என் தோளில் நானே…

சோகம்1 min read
கககவிதையின் காதலி11 Jan 2021

தனிமை

வாழ்க்கையில் தனிமையில் இருக்கவும் கொஞ்சம் கற்றுக் கொள்ளுங்கள் ஏனென்றால் நம்முடன் இறுதி வரை யாரும் வரப்போவதில்லை அதை நாம் புரிந்து கொள்வதுமில்லை....!!! அருகில் இருந்தும் போலியாக நடிக்கும் உறவுகளுடன் இருப்பதை விட தனிமையில் மட்டும் இருப்பது…

கவிதை1 min read
கககவிதையின் காதலி9 Jan 2021

தனியாகத் தவிக்கிறேன்

தனியாகத் தவிக்கிறேன் உன் நினைவுகளை எண்ணி!!! தவமாகக் கிடக்கிறேன் உன் வருகையை எண்ணி!!! பழகிய நாட்களை எல்லாம் மறந்து என்னை விட்டு வெகுதூரம் சென்று விட்டாய்!!! தொலைதூரம் சென்றது நீ தான் உன் நினைவுகள் அல்ல!!!…

சோகம்1 min read
AAnjana5 Dec 2020

கனவு

நித்தம் உந்தன் நினைவு இருள் கண்டும் கலையா கனவு உன்னை சந்திக்க விரும்பும் உறவு என்னைப் பற்றி என்ன எண்ணுகிறாய் கூறு நித்திரை இல்லையடி என்னுள் சுவர்க்கமாய் நீயடி உலகம் அமைதி கொண்டதும் என் கனாவில்…

சோகம்1 min read
SCShafiya Cader11 Nov 2020

தலைகீழ் என் கணக்கு

            யாரோ யாருக்கு எழுதிய கடிதத்தை படிப்பது போலவேநீ எனக்காக எழுதிய கவிதையினை படித்துக் கொண்டிருக்கிறேன்கடலுக்கு நெருக்கமான படகினைப்போலிருந்த நான்கடவுச்சீட்டை அந்நிய நாட்டில் தொலைத்துவிட்டவனைப்போல உன் நேசத்தில் இன்று…

சோகம்1 min read
கககவிதையின் காதலி2 Oct 2020

ஊமைக் காதல்

        நான் உன்னை பார்த்து கூட இல்லைஉன் குரலை மட்டும் கேட்டே உன்னைகாதல் செய்தேன். நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லைஎன்று நினைத்தேன்நான் உன்னிடம் அழகை எதிர்பார்க்கவில்லைஉன் குணத்தை மட்டுமே ரசித்து உன்னை…

சோகம்1 min read
SSShahna Safwan1 Oct 2020

தனிமை….

என் ஒவ்வோர் நாளையும் ஒத்திகை பார்க்கும் போதே என்னோடு ஒட்டிக்கொள்கிறது தனிமை...தனிமை தரும் எத்தனையோ வினாக்களுக்கு விடை தெரியாமலே என் இரவும் விடிந்து விடுகிறது... பகலெல்லாம் தனிமையை எண்ணி நான் தவமிருந்த பொழுதெல்லாம் கரைந்தும் விடுகிறது...தனிமை…

சோகம்1 min read
தகதெட்சணாமூர்த்தி கரிதரன்1 Oct 2020

உன் கல்லறை வாசகங்கள்

        எதுவரை இப்பயணமோ எண்ணங்களின் எதிர்பார்ப்புவிதி விலக்காய் உள்ளவர் யார் முடிவிலியைக் கண்டவர் யார்வரும்போது வரவேற்க உன் விழி நீரே விருந்தளிக்கும்போது தனை வழியனுப்ப பிற விழித் துளிகள் விடை தருமே…

சோகம்1 min read
AAnjana21 Sep 2020

காகிதம்

        வெறுமையானபக்கங்களை நானும் ஒருமுறை முற்றுப் புள்ளியிட்டு தொடரத்தான்நினைக்கிறேன்... அந்த புள்ளியில்ஏனோஇதயத்தின் கறைபடிந்த வறுமை சுவடுகள்கிறுக்கல்களாய் கரைந்திட்டால்என் விழிகளும்வெள்ளத்தில் மூழ்கி.கடைசியில்காகிதம் வெறுமையாய் மனம் கிடந்திடுமேஇப்போது .. என்னவென்று ஆரம்பிக்க மனமே  …

அழகு1 min read
வானம்பாடி(முஜா)8 Aug 2020

வரம் வேண்டி நிற்கும் கவிதை

        எழுத்தில் வடிக்க முடியாஏழ்மை என் பேனாவுக்கு... இதய காகிதத்தின்ஏக்கங்கள் எல்லாம்சிறகடிக்க முயன்றுசிக்கிச் சின்னாபின்னமாக இழுபட்டுப்போன காலத்தைச் சுமக்கமுடியாதுதள்ளாடும் இதயம் நெருப்பு நீர் உண்டுஎரிமலைக் குழம்பில்எருவாகிஅழிவுப் புயல்களுக்குள்ஆழவேரோடி மீண்டும்,கருக்கட்டும் அவசரத்தில்ஈன்றெடுப்பதெல்லாம்மூக்கும் முழியுமில்லாவெறும்…

கவிதை ஜுலை - 20201 min read