கவிதைகள்

சோகம்

48 posts

AAnjana5 Aug 2020

அவலம்

        வார்த்தைகள் கொட்டஉள்ளம் கலங்கியதோ மோதல்கள் உருவெடுத்துபிரிவு ஆட்கொண்டதோதுயர் கண்டு நீயும் துடித்து போனாயோதீராதா அன்பில் நீஉரைந்து விட்டாயோ கூடல் இன்பம் உன்னை துன்புறுத்துதோஇனிக்க இனிக்க பேசிய நினைவுகள் வாட்டுதோநம்பியதால் துரோகம்…

கவிதை ஜுலை - 20201 min read
AAnjana2 Aug 2020

அவஸ்தைகள்

        அன்பேஇரவுகள் நீள உணர்வுகளோ வரம்புகள் மீறுதேஇந்த நொடி நகராமல் என்னை கொல்லஇதயமே நீதானென்று அடிக்கடி புலம்புதேவார்த்தையில் மையல் கொண்டு காதல் கண்ணை கட்டுதேகடிகாரமே ஓடாமல் என்னை நிந்திக்கசேவலும் கூவாமல் உறங்கி…

கவிதை ஜுலை - 20201 min read
கககவியிதழ் காதலன்29 Jul 2020

போகிறாய் போ

          நிழல் விழுந்திட இடம் தேடி வந்தவன் அல்ல நான் என் நிழலாகவே உன்னை இணைத்திட எதிர் பார்த்து நின்றவன் நான் வார்த்தையில் என்னை நீ வதைத்திட்ட போதும் என்…

சோகம்1 min read
AAnjana25 Jul 2020

தாயின் சபதம்

        தலைமுறை தலைமுறையாய் கூடையிலகொழுந்து எடுத்து என் தலைமுறை விதியாவது மாறனும்னு என் பிள்ளைய படிக்க வச்சன் ஸ்கூலுலவெள்ள துணி உடையில என் புள்ள நிக்கையிலஎனக்கு தெரிந்த பெரிய உத்தியோகம் டீச்சரு…

கவிதை ஜுலை - 20201 min read
NNiro21 Jul 2020

முதலாளிகள் இல்லை

        ஆதவனோடு போராடி பெருமூச்சிட்டு பிழைக்கும் கைக்கூலியாளரும் தொழிலாளி அவனை யாரென்று அறியாத கான்ரக்ட்காரனோ முதலாளி?  உடல் வேர்வை உதிரவிட்டு உணவு உற்பத்தி பண்ணும் கமகாரரும் தொழிலாளிஅவனுக்கு வட்டி கடன் போட்டு கொடுக்கும்  வங்கிகளோ முதலாளி? பெருந்தோட்ட பயிர்பிடுங்கி தினம் வெறும் பழங்கஞ்சில் முளித்தெழும் மலைநாட்டவரும் தொழிலாளி ஆயிரம் ரூபாய்…

கவிதை ஜுலை - 20201 min read
வவர்ணமகள்19 Jul 2020

ஏழை இவள்

        அன்பென்ற பேர் சொல்லி யாரும் என்னை அணைக்கவில்லைஆபத்தில் ஓடி வந்து யாதொன்றும் செய்யவில்லைஇன்பம் வரும் போது கூட இனிக்க யாரும் பேசவில்லைஈவிரக்கம் பார்பதற்கு ஊரில் ஒரு நாதியில்லைஉள்ளவற்றை சொன்னபின்பும் யாருமெனை…

கவிதை ஜுலை - 20201 min read
RTRAMALAKSHMI THANDEES RAJA13 Jul 2020

ஒரு ஏழையின் குரல்

எனக்கு ஆஸ்தி  இல்லை ஆனால் அன்பு இருக்கிறது எனக்கு பணம் இல்லை ஆனால் பாசம் இருக்கிறது எனக்கு பொருள் இல்லை ஆனால் பொறுமை இருக்கிறது எனக்கு நல்லவர்கள் இல்லை ஆனால் நன்றி இருக்கிறது. எனக்கு உறவினர்கள்…

கவிதை ஜுலை - 20201 min read
ததமிழ்6 Jul 2020

வேண்டாம் உன் நினைவுகள்…

உன் நினைவுகளோடு வாழும் எனக்கு நீ பேசிய மொழிகள் எதுவும் புரியவில்லைஉன் மௌனங்களோடு மட்டும் நான் பேசி பழகியதால் என்னவோ உன்னுடைய மௌனங்கள் மட்டும் என் மொழிநடையாக புரிகிறது என் மனதில்..... நீ பிரிந்து போனதை மறந்து,தனிமை…

கவிதை ஜுலை - 20201 min read
தாழினி19 Jun 2020

“மலடியின் தாலாட்டு”

மகவேஎன் கரு தரிக்காமடி தவழாமனதில் மட்டும்வளரும் மகவேஎன் கர்ப்பப்பை உனக்குசௌகர்யம்தருவதில்லை என்பதாலாஎன் உதிரம் உனக்குமாசுபடிந்ததாய் மாறி விட்டது தினமும்புடவை மடிப்புகளில்மேடிடா வயிற்றைஆசை கொண்டு பலமுறைஅடிக்கடி தடவுகிறேன்என் உடலில் இவ்வுறுப்பு மட்டும்வேண்டியதை செய்யாமலேபோய்விடுமோ என்ற பயம்நெஞ்சுக்கூட்டில் எனக்குநித்தம்…

உறவு1 min read