Poems

Affection

180 posts

AAnjana24 Jul 2020

நீதானா

        என் இதய அறையில் என்னை அறியாமல் புகுந்தவன் நீதானா விழியில் ஓர் உருவம் நிழலாய் தொடரந்து காதல் மொழி பேசி என் இதயத்தை திருடியது சரிதானா காகிதம் எனும் மடலில்…

கவிதை ஜுலை - 20201 min read
        என் இதய அறையில் என்னை அறியாமல் புகுந்தவன் நீதானா விழியில் ஓர் உருவம்…
NANisha Atham20 Jul 2020

தொலைத்துவிட்டேன் நான் உன்னை!!!

        தொலைந்து விட்டேன் நான் என் உயிருக்கு நிகராக நினைத்த,பார்த்த, நேசித்தஒன்றைத் தொலைத்து விட்டேன்என்னுடைய கவனயீனம் தான் அது........ என் உயிரே நீ  தான் என்று நினைத்திருந்தேன் பிரியவே கூடாதென்று ஆசைப்பட்டிருந்தேன்வாழ்நாளை உன்னோடு கழிக்கவே ஆவல்…

கவிதை ஜுலை - 20201 min read
        தொலைந்து விட்டேன் நான் என் உயிருக்கு நிகராக நினைத்த,பார்த்த, நேசித்தஒன்றைத் தொலைத்து விட்டேன்என்னுடைய கவனயீனம் தான் அது........…
AAnjana20 Jul 2020

என்னவள்

      இதயம் தொட்ட என்னவளேஉன் விழியில் எனை மறந்து போனேன் அறிவாயா?என் உயிரில் கலந்தவளேஉன் அன்பினில் அடைக்கலமானேன் என்னை ஏற்று கொள்ளடிஎன் ஆயுள் முழுவதும் அர்ப்பணிக்கின்றேன்எனக்கு துணையாய் வருவாயா? காதலி உன் விரல்…

கவிதை ஜுலை - 20201 min read
      இதயம் தொட்ட என்னவளேஉன் விழியில் எனை மறந்து போனேன் அறிவாயா?என் உயிரில் கலந்தவளேஉன் அன்பினில்…
ததமிழ்19 Jul 2020

உன்னவனாகிட ஆசை

      பாத சுவடுகள் பதியும் கடற்கரை மணலில்உன் பாதம் தடங்களின் அருகே என் பாத தடத்தை பதித்திட ஏங்கும் ஒரு நெஞ்சத்தின் ஆசை உன் கண்களின் கருவிழி காந்தத்தால் கவர்ந்திழுக்கும் பார்வை பக்கங்களில்நானும்…

கவிதை ஜுலை - 20201 min read
      பாத சுவடுகள் பதியும் கடற்கரை மணலில்உன் பாதம் தடங்களின் அருகே என் பாத தடத்தை…
RTRAMALAKSHMI THANDEES RAJA14 Jul 2020

காதல் அன்பு

தென்றலை நேசிப்பேன் அது புயல் அடிக்கும் வரை மழையை நேசிப்பேன் அது மண்ணைத் தொடும் வரை காற்றை நேசிப்பேன் அது  என்னை கடந்து போடும் வரை பூவை நேசிப்பேன்  அது வாடும் வரை உறவினர்களை நேசிப்பேன்  …

கவிதை ஜுலை - 20201 min read
தென்றலை நேசிப்பேன் அது புயல் அடிக்கும் வரை மழையை நேசிப்பேன் அது மண்ணைத் தொடும் வரை காற்றை நேசிப்பேன்…
Shafiya Cader13 Jul 2020

தேவன்

              நான் ஒரு குளிர் ஜுரத்தால்பாதிக்கப்பட்ட மனிதனை போலநடுங்கி கொண்டிருந்தேன்என்னைஎன் தேவன் வந்துஅன்பினால் அணைப்பான் எனநம்பிக்கொண்டிருந்தேன் நம்பிக்கைதான் எத்தனை தூய்மையானதுநம்பிக்கைதான் எத்தனை உறுதி நிறைந்ததுநம்பிக்கை என்பது ஒரு…

உறவு1 min read
              நான் ஒரு குளிர் ஜுரத்தால்பாதிக்கப்பட்ட மனிதனை போலநடுங்கி கொண்டிருந்தேன்என்னைஎன்…
RTRAMALAKSHMI THANDEES RAJA13 Jul 2020

காதல் உணர்வுகள்

தாயின் அரவணைப்பில் அன்பைப் பெற்றுக்கொண்டேன் தந்தையின் அரவணைப்பில் அறிவைப் பெற்றுக்கொண்டேன் உன்னுடைய அரவணைப்பில் உள்ளம் மலரும் காதலைப் பெற்றுக்கொண்டேன்              

நேசம்1 min read
தாயின் அரவணைப்பில் அன்பைப் பெற்றுக்கொண்டேன் தந்தையின் அரவணைப்பில் அறிவைப் பெற்றுக்கொண்டேன் உன்னுடைய அரவணைப்பில் உள்ளம் மலரும் காதலைப் பெற்றுக்கொண்டேன்…
RTRAMALAKSHMI THANDEES RAJA13 Jul 2020

தனிமை

தாயின் கருவறையில் கூட தனிமையை  உணராத நான் நீ என்னோடு இல்லாத இந்த நாட்களில் தனிமையை உணர்கிறேன்              

நேசம்1 min read
தாயின் கருவறையில் கூட தனிமையை  உணராத நான் நீ என்னோடு இல்லாத இந்த நாட்களில் தனிமையை உணர்கிறேன்  …
கககவியிதழ் காதலன்13 Jul 2020

நீயின்றி நானும் ஒரு அநாதைதான்

என்னவளேஎன்னருகில் நீ சிரித்தஅந்த நிமிடங்களின் நினைவுகள்தான்என் இரவுகளை நீடிக்க வைக்கின்றது என் மூச்சுக்காற்றை விலைபேசும்இந்த இதயம் அறியவில்லையேநுரையீரல் தீண்டும் அந்தக் காற்றாயேனும்அவள் என்னுள்ளே நுழையக்கூடும்என்றுதான் என் சுவாசம்தொடங்குகிறது என்று !! உன் அருகில் நான் இருந்தஅந்த…

கவிதை ஜுலை - 20201 min read
என்னவளேஎன்னருகில் நீ சிரித்தஅந்த நிமிடங்களின் நினைவுகள்தான்என் இரவுகளை நீடிக்க வைக்கின்றது என் மூச்சுக்காற்றை விலைபேசும்இந்த இதயம் அறியவில்லையேநுரையீரல் தீண்டும்…
இஇளவரசி12 Jul 2020

கள்வனின் காதலி இவள்

அவனைக் கைது செய்ய ஒரு சட்டம் வேண்டும் என் கனவுகளைக் களவாடியகுற்றத்திற்காய்..என் உறக்கங்களை வழிப்பறித்தகுற்றத்திற்காய்..என் சிந்தனையை ஆக்கிரமித்தகுற்றத்திற்காய்..அத்துமீறி இதயவறையில் குடியேறியகுற்றத்திற்காய்..மொத்தத்தில் என்னைக் கொள்ளையடித்தகுற்றத்திற்காய்..                

கவிதை ஜுலை - 20201 min read
அவனைக் கைது செய்ய ஒரு சட்டம் வேண்டும் என் கனவுகளைக் களவாடியகுற்றத்திற்காய்..என் உறக்கங்களை வழிப்பறித்தகுற்றத்திற்காய்..என் சிந்தனையை ஆக்கிரமித்தகுற்றத்திற்காய்..அத்துமீறி இதயவறையில்…