Poems

Affection

180 posts

கககவியிதழ் காதலன்11 Jul 2020

காதல்தானா இது

காற்றழைத்து வந்த தூசுகள் எல்லாம் கண்களில் புகுந்த போதும் கலங்காத விழிகள் கொண்டவன் நான் வியப்போடு நிற்கிறேன் என் விழி தேடி வந்தவளை விதி கொண்டு சென்றதும் விழி எங்கும் நீராகிப் போவதையெண்ணி மங்கை அவள்…

கவிதை ஜுலை - 20201 min read
காற்றழைத்து வந்த தூசுகள் எல்லாம் கண்களில் புகுந்த போதும் கலங்காத விழிகள் கொண்டவன் நான் வியப்போடு நிற்கிறேன் என்…
சஈசரித்ரா ஈழம்11 Jul 2020

இறகுதிர் காலம்

              உன்னோடு பறப்பதற்குவானம் படைத்தேன்அந்தநிர்மல வானில்இரவுகளில் மட்டுமேஇறக்கைகள் விரியுமென்றுகொன்று கொண்டிருந்தாய்என் இன்பங்களை நீ இறகு விரித்தஇரவில்கரைந்த சாயத்தைகண்டு கொள்ளாமல்படர்ந்து கொண்டிருந்தேன் பொய்மையின் வண்ணத்தில் பொய்யும் அழகென்றேன்உன்னுள் உறைந்ததால்இறந்து…

கவிதை ஜுலை - 20201 min read
              உன்னோடு பறப்பதற்குவானம் படைத்தேன்அந்தநிர்மல வானில்இரவுகளில் மட்டுமேஇறக்கைகள் விரியுமென்றுகொன்று கொண்டிருந்தாய்என்…
பகப்ரியா காசிநாதன்10 Jul 2020

புன்னகை

          வாழ்வில் ஓர்வரமாக கிடைக்கப்பெற்ற கடவுளின் அற்புதமான பரிசு எதிரில் கடந்து போகிறவனையும் எளிதில் நட்பு கரம் நீட்ட உதவி செய்யும் ஓர் பாஷை மொழி கடந்த ஓர் ஸ்பரிஷம்…

கவிதை ஜுலை - 20201 min read
          வாழ்வில் ஓர்வரமாக கிடைக்கப்பெற்ற கடவுளின் அற்புதமான பரிசு எதிரில் கடந்து போகிறவனையும்…
நசநிந்தவூர் சஸ்னா10 Jul 2020

கனவினில் முளைத்த காதல் !

            தினசரி என் கனவுகளில் வந்து போகும் நீ !ஓரிரு தினங்களாய் வர மறுப்பது ஏனடா ? அன்பே......!என் மீது ஏதும் கோபமா ? முந்தைய நாள் இரவில்…

கவிதை ஜுலை - 20201 min read
            தினசரி என் கனவுகளில் வந்து போகும் நீ !ஓரிரு தினங்களாய்…
கககவிதையின் காதலி6 Jul 2020

என்னவனுக்காக ஒரு மடல்

என்னவனுக்காய் ஒரு மடலை எழுதினேன்அதில் என் ஆசைகளையும் கவிதையாய் செதுக்கினேன் உன் கைகோர்த்து கரம் பிடிக்க ஆசை...உன் விரல் பிடித்து நான் நடக்க ஆசை... பல இரவுகள் உன்னோடு கதை பேச ஆசை...என்னில் உன்னைப் பார்க்க…

கவிதை ஜுலை - 20201 min read
என்னவனுக்காய் ஒரு மடலை எழுதினேன்அதில் என் ஆசைகளையும் கவிதையாய் செதுக்கினேன் உன் கைகோர்த்து கரம் பிடிக்க ஆசை...உன் விரல்…
Shafiya Cader6 Jul 2020

‘பூச்செண்டு’

அவள் ஒரு பேரழகிமொத்த அழகியலுக்கும் சொந்தக்காரிபுன்னகைக்க வேண்டிய இடத்தில் உம்மென்று இருக்கும் குறும்புக்காரிகாரணமேயின்றி சிரித்து மழுப்பும் கள்ளிபஞ்சுக்குவியல் மொத்தமாய் கவர்ந்துபாதம் கொண்டு நடக்கும்பதுமைக்கிளிசின்னக்கண்ணழகிகொள்ளையிடும் முத்த ராட்சசிஅப்பழுக்கில்லாத பொம்மைநம்மை தலையாட்ட வைக்கும்சிருங்கார தேன்சிட்டுமொத்தத்தில் அவள் ஒருகலப்படமற்ற 10…

உறவு1 min read
அவள் ஒரு பேரழகிமொத்த அழகியலுக்கும் சொந்தக்காரிபுன்னகைக்க வேண்டிய இடத்தில் உம்மென்று இருக்கும் குறும்புக்காரிகாரணமேயின்றி சிரித்து மழுப்பும் கள்ளிபஞ்சுக்குவியல் மொத்தமாய்…
ததமிழ்6 Jul 2020

வேண்டாம் உன் நினைவுகள்…

உன் நினைவுகளோடு வாழும் எனக்கு நீ பேசிய மொழிகள் எதுவும் புரியவில்லைஉன் மௌனங்களோடு மட்டும் நான் பேசி பழகியதால் என்னவோ உன்னுடைய மௌனங்கள் மட்டும் என் மொழிநடையாக புரிகிறது என் மனதில்..... நீ பிரிந்து போனதை மறந்து,தனிமை…

கவிதை ஜுலை - 20201 min read
உன் நினைவுகளோடு வாழும் எனக்கு நீ பேசிய மொழிகள் எதுவும் புரியவில்லைஉன் மௌனங்களோடு மட்டும் நான் பேசி பழகியதால்…
கககவிதை காதலன்5 Jul 2020

ஜன்னலோர பயணம்

மெல்ல வீசும் காற்றில் மெதுவாய் கரைந்தே சென்றேன் ஜன்னலோரம் நான் அமர்ந்திருக்க என்னுள் அலைமோதிக் கொண்டு நினைவுகள் மீண்டும் என்னை முத்தம் இட தொலைந்தே போனேன் நானும் காற்றோடு இயற்கை எழில் கொஞ்சும் என்னோடு காதல்…

கவிதை ஜுலை - 20201 min read
மெல்ல வீசும் காற்றில் மெதுவாய் கரைந்தே சென்றேன் ஜன்னலோரம் நான் அமர்ந்திருக்க என்னுள் அலைமோதிக் கொண்டு நினைவுகள் மீண்டும்…
கககவிதை காதலன்5 Jul 2020

சந்தேகம்

நீரிலே வாழவும் முடியாமல் மண்ணிலே சாகவும் முடியாமல் தூண்டிலில் சிக்கி தவிக்கும் மீனைப்போல உன் காதல் என்னும் மாய வலையில் சிக்கி கண்ணீரில் கரைகிறது என் வாழ்க்கை காதல் என்னும் காப்பியத்தில் உன்னவளாய் நான் வாழ…

கவிதை ஜுலை - 20201 min read
நீரிலே வாழவும் முடியாமல் மண்ணிலே சாகவும் முடியாமல் தூண்டிலில் சிக்கி தவிக்கும் மீனைப்போல உன் காதல் என்னும் மாய…
சசிந்து5 Jul 2020

என்றும் நீ வேண்டும்

உனக்காக நான் வேண்டும் நீ நான் என்பது நாமாக வேண்டும்.... உன் கால் காெலுசின் ஒலி கேட்டு நான் தினம் துயில் எழ வேண்டும்..... உன் இதயத்துடிப்பே என் இசையாக வேண்டும்..... உன் சிரிப்புகள் என்…

கவிதை ஜுலை - 20201 min read
உனக்காக நான் வேண்டும் நீ நான் என்பது நாமாக வேண்டும்.... உன் கால் காெலுசின் ஒலி கேட்டு நான்…