Poems

School Days

16 posts

ஸலஸ்ரீதர் லஷ்மண்29 Jun 2020

ஞாபகம் வருதே(பள்ளிக்கூடம்)

நாங்க படிச்சது கவர்மென்ட் ஸ்-கூலுல..... கைய தலைல வச்சு, கை காத தொட்டா அட்மிஸன்.... தரைல தான் இருந்து படிச்சோம்....சிலேட் தான் எங்க அறிவு..... குச்சி தான் எங்க எழுத்து;(ஸ்நாக்ஸ்)... ஆங்கிலத்தை நாங்கள் படிக்கவில்லை....அ,ஆ,இ, என்றே…

கவிதை ஜுலை - 20201 min read
NANisha Atham22 Jun 2020

கல்லூரி வாழ்க்கையின் இரண்டாம் பாகம்….!!!!

இன்றுடன் இரண்டு வருடங்கள் , காத்திருப்புக்களே கடமையானது, கல்வி முறை இணையமானது, பேனா முனை தட்டச்சானது எம் கலை எல்லாம் கலைந்து போனது காற்றலையோடு..... ஆயிரம் கதை பேசி , அடுக்கடுக்காய் உரையாடி அத்தனை பேரும்…

பள்ளிக்காலம்2 min read
நநிவேஷலா3 Jun 2020

பாடசாலை வாழ்க்கை

சின்னஞ்சிறு பருவமதில் சித்திரம் பேசுதடி உடன் பிறவா உறவுகளை பாடசாலை தனில் சந்தித்தோம் சின்னச்சின்னக் குறும்புகளை சிக்காமல் செய்திடுவோம் ஆசானை வணங்கிட்டே அறிவுக் கடலில் நாம் மிதப்போம் முதல் நட்பு உருவாகிய காலமது எம்மை அறியா…

கவிதை - ஜூன் 20201 min read
NANisha Atham20 May 2020

கல்லூரியும் நானும்…

கதையல்ல நிஜம் இவை என் கல்லூரியில் நான் முதல்வருடத்தில் காதல் கொண்ட நாட்களின் தொகுப்பு 2016ல் உயர்தரத்தை கடந்த நானோ இறையை இறைஞ்சாத நாட்களில்லை இறைவனின் கிருபையால் பல்கலைக்கழக நுழைவு எனக்கும் இலகுவாக கிடைத்தது ஆனால்…

கவிதை - ஜூன் 20202 min read
பசபேரின்பராஜா சஜீத்தன்1 May 2019

கரையொன்று கட்டுங்கள்!!

கால் நூற்றாண்டு காலம்கல்விக்காகவே கழிந்து விட்டது!கால் கட்டு போடும் வயதுகளும் காற்றொடு கரைந்து விட்டன!! படித்தோம் படித்தோம் முடிவில்லாத இலக்கிற்காகவிடிய விடிய படித்தோம்! புலமைப் பரிசில் என்றார்கள்தலையில் தூக்கி வைத்துப் படித்தோம்!கிட்டிப்புள்ளும் கிரிக்கட்டும் ஆடும் வயதில்தட்டி…

பள்ளிக்காலம்1 min read
பஅபிந்த் அப்துல் றஹீம்24 Apr 2019

இள வயதுக் கூன்

பத்துப் பிள்ளை சுமக்கவும் இல்லைபாலூட்டி சீராட்டி வளர்க்கவுமில்லைபத்தாம் தரம் படிக்கும் உனக்குபடிப்பு முடிவதற்குள் எப்படி கூன் விழுந்தது இரண்டு பத்துப் பேரிற்கு சமைத்ததுமில்லைஈரைந்து பாத்திரங்கள் கழுவியதும் இல்லைஇப்படி நீ இருக்க இவ் வயதில்இள வயதுக் கூன்…

பள்ளிக்காலம்1 min read