விடை
"எனக்கு பிடித்தவர்களிடம்விலகியே இருப்பேன் எப்போதும்... ஏனெனில்.! எனக்கு பிடித்தவர்கள் தானே அவர்கள் தவிர,என்னை பிடித்தவர்கள் இல்லை அதனால்."....
நேசம்1 min read
1,559 posts
"எனக்கு பிடித்தவர்களிடம்விலகியே இருப்பேன் எப்போதும்... ஏனெனில்.! எனக்கு பிடித்தவர்கள் தானே அவர்கள் தவிர,என்னை பிடித்தவர்கள் இல்லை அதனால்."....
நேசம்1 min read
பசியால் வாடும் ஒருவன் வாசலில் நிற்க,பார்க்காதது போல் கதவுகள் மூடப்படுகின்றன.உதவி கேட்கும் குரல்கள் காற்றோடு கலக்க,உதவ முடிந்த கரங்கள் கைபேசியில் மூழ்குகின்றன.அன்பு என்ற சொல் உதடுகளில் வாழ்கிறது,ஆனால் அது இதயங்களில் வாழ மறுக்கிறது.புன்னகைகள் முகங்களில் மலர்கின்றன,ஆனால்…
கவிதைகள்1 min read
"ஏனோ எதற்கோ தெரியவில்லைமனதின் பேச்சு நிற்கவில்லை ,கேட்க யாருமில்லைவாயில் காத்திருக்கும் ஜீவனை போல ஓவ்வொரு சத்தத்திற்கும் வந்து பார்க்கிறாள் யாருமில்லை அங்கேஅமைதியை தக்க வைக்க ஒரு போராட்டமே நிகழ்கிறதுபற்று இருக்கிறது அதனால் பாதை கணக்கிறது
இயற்கை1 min read
உறவுகள் கிடைப்பதென்பதுஇறைவன் அளித்த வரம்அதுவும் இது போல்உறவு கிடைத்ததுபெரிய பொக்கிஷமே...!நான்கு வருடப் பயணம்நாற்பது வருடங்கள்பழகிய உணர்வுஐவர் மனமும் ஒன்றித்துபரிபூரணம் பெற்று விட்டது...!நம் புகைப்படத்தைபார்க்கும் போதுஏனோ தெரியவில்லைகண்களில் கண்ணீர்நிறைகிறது...!எத்தனை முறை பார்த்தாலும்சலிப்பு வரவில்லைஅத்தனை முகத்திலும்பூத்திருக்கும் புன்னகைமனமும் நிறைந்து…
நட்பு1 min read
மனிதர்கள் நிறைந்த உலகமிது,ஆனால் மனிதநேயம் மட்டும் எங்கே தொலைந்தது?உறவுகள் நிறைந்த வீடுகளிலும்,உணர்வுகள் மட்டும் ஏன் அனாதையானது?பிறர் விழுந்தால் கை கொடுத்த காலம் போய்,விழுந்தவரைப் பார்த்துச் சிரிக்கும் காலம் வந்ததே!பிறர் கண்ணீரைக் கண்டால் மனம் கலங்கிய இதயங்கள்,இன்று…
கவிதைகள்1 min read
புன்னகைக்குள் வலிகள்புன்னகை பூப்பதால்வலிகள் இல்லாதவர்கள்நாம் இல்லை...!பூத்த புன்னகைக்குள்ளும்புதைந்த வலிகள் ஏராளம்...!சொல்லாத ரணங்கள் ஏராளம்சொல்லாமல் கடப்பதுசிலர் குணம் அல்லசிலர் தவம்...!ஏற்ற இறக்கங்களை கடப்பது மட்டும்வாழ்வியல் அல்லவிழுந்தும் எழுந்துமீண்டும் நடப்பது தான் வாழ்வியல்...!மாற்றங்களுக்காய்ஏங்கி எதிர்பார்ப்பதுமனித குணம் அல்லமாற்றத்தையே ஏற்றுக்…
கவிதைகள்1 min read
சிலுவையில் சுமக்கும்பாவத்திற்கு..வீசியெறியும்கற்கள் பரிசாக....உண்மையில்பாவம் செய்தவர்கள்..பார்த்து கொண்டிராமால்..மாற்றாகதடுக்க நினைத்திருந்தால்..சிலுவை தாங்கியாக..ஏன் ஏசுவும்....எளியவன் வலியனின் பிடியில்இறையானாலு ம் பலிதானோ!!
சோகம்1 min read
அன்பே! ஆருயிரே!என் உடல் வலியோஎன் தலை வலியோநான் தேடுவதுஎல்லாம் உனை மட்டுமே!உன் தீண்டலில்நான் விழி கலங்கினேன்உன் தீண்டலில்நான் மெய் மறந்தேன்!தலைவலி வந்தாலேஉன் அருகாமையைநான் விரும்புகிறேன்சில நாட்களாக உன்னைத்தீண்டவில்லை எனகோபித்து விட்டாயா?எங்கோ தொலைந்துபோன உன்னைவலை போட்டுத் தேடியதில்இன்று…
தன்முனைக் கவிதைகள்1 min read
..ப்ச்!வெடித்து சிதறும்புகையும் பணமும்கூட மகிழ்வே....இந்நாள் தீயவைகளைஅகற்றிய தீபங்களின்திருநாள்..ஒலியின் ஒளியின்நன்னாள்....இன்றொரு நாள்மட்டுமல்ல எல்லா நாளிலும்எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கஅல்லது குறைந்துநல்லது நிறைந்து வெளிச்சம் பெருகமகிழ் வாழ்த்துகள் -ரியா@ரித்துசூர்யாசென்னை!!
கொண்டாட்டங்கள்1 min read
எத்தனை முறை கேட்டாலும்பிடித்திருக்கென..அத்தனை முறையும்நம்பவைக்கும்..ஏமாற்றும் மனம்பூம்பும் மாடு தான்....நீ அசையச்சொன்னாய்..இசைந்தேனென....சரியின் இன்பமோ..பிழையின் துன்பமோ..நான் பொறுப்பில்லையென..வேடிக்கை பார்க்கும்..ப்ச்! அடுத்தென்ன செய்யப் போகிறாய்விழுவதும் எழுவதும்உன்பாடென..சீண்டியே..கொல்லும்....பலம் பொருந்தியே!!
கவிதைகள்1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.