Poems

1,559 posts

RithuSurya Riya7 Nov 2026

உனக்காக

அன்பென்பது..அடிமைத்தனம் பேசா..உணரா..ஆட்கொள்ளுதல்..எத்தனை விட்டுக்கொடுக்க முடியுமோஅத்தனை விட்டுக்கொடுத்து..விடுபடா பிரியங்களில்கட்டியாளும் நேசசெருக்கு..கொடுப்பினை தான்..ப்ச்! ஆங்கேகாதல் பெருகும் புது காமத்தில்உருகும் மதி தூரவைத்துமடிசேர்ந்தே.!! 

கவிதைகள்1 min read
Shafiya Cader3 Nov 2026

கா.க.போ

நீ பிரியங்களற்ற கதவடைப்புகளை இலகுபடுத்துகிறாய் எத்தனை முறை மண்டியிட்டாலும் ஒரு தீவிர எதிரியைப் போலவே என்னை குற்றம் பிடிக்கிறாய்  உன்னால் மட்டுமே குவளையை மூடிவிட்டு எனக்குப் பிடித்த தேநீரை நிரப்ப முடிகிறது ஒரு வெறுப்பினை தூய வெறுப்பாகவே தரமுடிகிறது என்…

நேசம்1 min read
Haseetha Abusali2 Nov 2026

ஆத்மார்த்தம் தொலைத்த புன்னகை

சில நேரம் நாம் புன்னகை ஆடையை  எடுத்து தன் மேல் போட்டு கொண்டு நடமாடுகிறோம்.... ஆடை தன் உடலை மறைப்பது போல அவரவர் கஷ்டத்தையும் மறைத்துக் கொண்டு இயந்திரத் தனமான போலிப் புன்னகையை உதிர்த்து விட்டுச்…

Poems1 min read
Haseetha Abusali1 Nov 2026

கருப்பு அங்கி

கருப்பு அங்கி... இது வெறும் துணியல்ல நான் பட்ட கஷ்டத்தின் சாட்சி இந்த ஆரம்... இது வெறும் அலங்காரமல்ல... என் இடர்களின் முடிவின் சாட்சி... ​ எத்தனை தூரம் எத்தனை அலைச்சல்... சோர்வான பேருந்து பயணங்கள்…

Poems1 min read
Haseetha Abusali1 Nov 2026

ஆலமரப் பறவை

ஆலமரம் சாய்ந்தால் அதில் உள்ள பறவைக்கும் ஒன்றும் இல்லை தானே.... அது போலவே அப்பா எனும் ஆலமரம் சாய்ந்தது அனைத்தும் சரிந்தது.... இருக்கும் வரை ஒன்றும் இல்லாமல் இருந்ததே இல்லை.... இப்போது இல்லை.... இல்லாததால் ஒன்றும்…

Poems1 min read
Haseetha Abusali16 Jun 2026

மெளனத்தின் சிகரம்

​மழை மேகத்தைச் சுமந்தும்மண்டியிடா வானம் போல,விழி வழிக் கண்ணீரைபுன்னகையால் துடைத்துநிமிர்ந்து நிற்கிறாள் இவள்! ​வலிகள் இவளிடம் தஞ்சம் புகுந்தும்பாறையென உறுதி கொள்கிறாள்...சிதறி ஓடும் மேகங்களைப் போலவாழ்க்கை சிதைக்கப் பார்த்தாலும்,சிகரமாய் தன் கௌரவம் காக்கிறாள்! ​அவளது அமைதியைஅலட்சியம்…

இயற்கை1 min read
Haseetha Abusali16 Jun 2026

இடம் தவறி வைக்கப்பட்ட குவளை

அழகிய வண்ணத்துடன் வனையப்பட்டஓர் அபூர்வப் பளிங்குக் குவளை அது...அமிர்தத்தை ஏந்துவதும்,தாகம் தீர்ப்பதும் தான்அதன் ஆயுள் விதியென எழுதப்பட்டது... வண்ண ​மலர்வனம் சூழ்ந்த வரவேற்பறையின் நடுவேமதிப்போடு வீற்றிருக்க வேண்டியதுதிசைமாறிப் போன ஏதோ ஒரு கணத்தில்... புகை படிந்த…

வாழ்வியல்1 min read
Haseetha Abusali16 Jun 2026

விடியும் ஒரு நாள்

நிச்சயம் விடியும்​வாழ்க்கை சில நேரங்களில்இருண்ட குகையைப்போலத் தோன்றலாம்... வழி தெரியாத காடு போலமனம் அலைபாயலாம்​கண்ணீர் கன்னத்தை நனைக்கும் போதுஇறைவன் உங்களைக் கைவிட்டு விட்டதாகஎண்ணிவிடாதீர்கள்... மேகங்கள் கலைந்தால் ஒழியவானம் தெரிவதில்லை!​உள்ளே பூட்டி வைத்திருக்கும் வலியும்,யாரும் அறியாத உங்கள்…

இயற்கை1 min read
Haseetha Abusali8 Jun 2026

கருவறை

இரு உயிர் சேர்ந்த அந்நியோன்னியத்தில் இன்னோர் உயிர் உதிக்கின்றது தாயின் கர்ப்பத்தில்... தாயினதும் தந்தையினதும் முகங்களை பார்த்திட  ஆவலோடு காத்திருக்கின்றது தசைநார்த் தொட்டிலிலே அமைதியாக...  தாயின் தனிமையை போக்க அவளின் கவலையை போக்க அவளுக்கு ஆறுதலாய்…

தாய்மை1 min read