Poems

Beauty

60 posts

சசசேலம் சௌ தாரா20 Oct 2021

‍காதல் தேவதை

கண்ணாடியில் உன்னை கண்டேன் அந்த நொடியே என்னை தந்தேன் காதலியாய் வந்த என் தேவதையே கவிதையாய் வந்த என் வார்த்தையே காற்றில் வரும் தேன் இசையே என் காதில் கேட்கும் மெல்லிசையே பூ வாய் மலர்ந்த…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா11 Oct 2021

காதல் ரசிகன்

தேடல் இனிமையானது நினைவுகள் சுகமானது இதயத்தில் வாழ்வது புதுமையானது புன்னகையே அழகானது பூவே இந்த பெண்ணானது அன்பு என்றும் திகட்டாதது கண்கள் மௌணம்மாய் பேசி கொண்டது மனசு றெக்கை காட்டி பறந்து சென்றது முதல் முறை…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா11 Oct 2021

காதல் கடல்

        கடல் கடந்து போகலாமா காற்றுக்கு வேலி போடலாமா அறிமுகம் இல்லாமல் பழகலாமா அழகே உன்னை ரசிக்கலாமா காதலை கவிதையாய் சொல்லலாமா உன் இதயத்தில் இடம் பிடிக்கலாமா இனியவளே என்று உன்னை…

கவிதை1 min read
ஸ்ரீகர்ஷன்4 Sep 2021

கோலாகலம்

மன்றத்தில் தோன்றியவள் எந்தன் உயிர் காதலியோ காண்பவர் மனம் மயக்கும் காந்த விழி காரிகையோ காரிருள் கூந்தல் கழல் வரை ஊசலாட வாடாத கொடி மல்லி சேர்ந்தே ஆட மாசற்ற மதி வதனம்  அதில் மது…

அழகு1 min read
ஓடைக் கவிஞன்5 Apr 2021

என் வீட்டுத் தோட்டத்தில்…!

நான் அதிகளவு நேசிப்பது விதவைப் பூக்களைத்தான்! அதனாலென்னவோ மொட்டுக்கள் என் முற்றத்தில் இன்னும் பூப்பெய்தவில்லை... கன்னிப் பூக்கள் கலர் கலராக தன்னை அலங்கரித்த போதிலும் அவ்வப்போது தேனீக்களால் கற்பழிக்கப்படுவதை நானறிவேன்! பட்டாம் பூச்சியென் வாசல் வந்தாலும்…

அழகு1 min read
BFBinth Fauzar8 Mar 2021

புறப்படு தலைவி

        ஒழுக்கம் அது தகர்ந்திடாத சமூகம்/அன்பு அது கரைந்திடாத சமூகம்/குரல்கள் என்றும் ஓய்ந்திடாத சமூகம்/ கண்ணகிகள் என்றும் வீழ்ந்திடாத சமூகம்/இல்லறம் என்றும் சாய்ந்திடாத சமூகம்/நல்லறம் என்றும் காய்ந்திடாத சமூகம்/ பெண் என…

அழகு1 min read
BFBinth Fauzar6 Mar 2021

பச்சையுலகம்

மின்னலின் மேனியுடன் மின்னிக்கொள்ளும் தன்னழகை சில்லென்று சிலிர்த்திடும் அந்தப் பனித்துளியுடன் சிரித்து மகிழ்ந்திடும் காலை... மொட்டுக்குள் விறைந்திட முன் கரைத்தே மீண்டும் நீரிற்குள் மீட்கும் ஞாயிறின் ஒளியில் மிதந்திடும் பொற்கரைசல் அந்திக்கடல்.. எத்துனை வெப்பத்திலும் சிறு…

அழகு1 min read
ஓடைக் கவிஞன்4 Mar 2021

அறிவாயா?

அவள்!கண்கள் காமம் ஆற்பரிக்கும்கயல்விழி காம்பினில் பூப்பறிக்கும்கனியிடைச் சாற்றினில் தேன் சுரக்கும்கருங்குழல் கழுத்தினில் குடியிருக்கும் அவளின்!காதலில் கரும்புகள் புளிக்கும்காத்திருத்தலில் பாகலும் இனிக்கும்கனவுகளிடையில் கலர் பூக்கள் பூக்கும்காணல் மழையில் குடைக்காலான் பிறக்கும் அவளால்!காலை மேகம் கண்ணீர் வடிக்கும்காளை மாடு…

அழகு1 min read
ஓடைக் கவிஞன்28 Feb 2021

என்னை காக்க வைக்காதே!

யாரின் வருகைக்காக என்னைக் காக்க வைக்கிறாய்? அடிக்கடி ஜன்னலை திறந்து தென்றலைத் தேடுகிறாய் தேடிக் கொண்டே கடைவிழியில் கண்ணீர் ஒதுக்குகிறாய் ஆனபோதும் உனக்காக காத்துக்கிடக்கும் என்னை உன் தேடலில் தொலைத்து விடுகிறாய் ஒன்று என்னை எடுத்துக்…

அழகு1 min read