Poems

Nature

80 posts

இயற்கை

மெளனத்தின் சிகரம்

​மழை மேகத்தைச் சுமந்தும்மண்டியிடா வானம் போல,விழி வழிக் கண்ணீரைபுன்னகையால் துடைத்துநிமிர்ந்து நிற்கிறாள் இவள்! ​வலிகள் இவளிடம் தஞ்சம் புகுந்தும்பாறையென உறுதி கொள்கிறாள்...சிதறி ஓடும் மேகங்களைப் போலவாழ்க்கை சிதைக்கப் பார்த்தாலும்,சிகரமாய் தன் கௌரவம் காக்கிறாள்! ​அவளது அமைதியைஅலட்சியம்…

Haseetha Abusali16 Jun 20261 min
Haseetha Abusali16 Jun 2026

விடியும் ஒரு நாள்

நிச்சயம் விடியும்​வாழ்க்கை சில நேரங்களில்இருண்ட குகையைப்போலத் தோன்றலாம்... வழி தெரியாத காடு போலமனம் அலைபாயலாம்​கண்ணீர் கன்னத்தை நனைக்கும் போதுஇறைவன் உங்களைக் கைவிட்டு விட்டதாகஎண்ணிவிடாதீர்கள்... மேகங்கள் கலைந்தால் ஒழியவானம் தெரிவதில்லை!​உள்ளே பூட்டி வைத்திருக்கும் வலியும்,யாரும் அறியாத உங்கள்…

இயற்கை1 min read
Hifra Farooque20 Feb 2026

அலைத் துரத்தும் கால்கள்

அகால மரண மடைந்த ஒருவனின் அழுகுரல் கேட்கிறது என் கனவில் அவன் மூச்சி விட சிரமமாக அவன் விம்பி விம்பி அழுதவனாக கடலை நோக்கி நடக்கிறான் கால் ஈரம் அவனை கொஞ்சம் சிரமப்படுத்துகிறது இருந்தும் அவன்…

இயற்கை1 min read
Haseetha Abusali9 Sep 2025

மீட்சி

மீழ்தலை வேண்டிக் கொண்டேன் இருந்தும் என்ன கிடைக்கப் போகிறது எனும் அளவுக்கு உள்ளம் நொந்தாயிற்று... மனம் திறந்து பேசவோ மெய் மறந்து சிரிக்கவோ நினைத்ததை சொல்லவோ திராணி இல்லமால் ஆயிற்று... தன்னில் இருந்து இயல்பை மாற்றி…

இயற்கை1 min read
Haseetha Abusali3 Sep 2025

மெளனியின் காதல்

மெளனியாக பிறந்திருக்கலாம் மெளன மொழி போதுமே நீ வேறு நான் வேறு எனும் பேதம் இருவருக்கும் இல்லை பேசிக் கொள்ளும் காதலை விட மெளனியின் காதல் ஏனோ அத்தனை அழகாய் தெரிந்தது... வாய் மொழி போர்…

இயற்கை1 min read
Haseetha Abusali24 Aug 2025

நிசப்தம் குடிகொண்ட இரா

நடுநிசியில் ஏதோ ஓர் தனிமை ஊரே அடங்கி ஓய்ந்து விட்ட நேரம் தூரத்தில் கடல் இரையும் ஓசை கேட்டது... வெளியிலே காற்றின் தீண்டலினால் தென்னங்கீற்றுகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து கொள்ளும் சலசலப்பு சத்தம் காதில் ஒலித்தது...…

இயற்கை1 min read
ஸ்ரீகர்ஷன்12 Mar 2023

நான் மகாகவி

முண்டாசு சிரம் கட்டி முறுக்கு மீசை மிரட்டி உருட்ட புருவமுயர்ந்த கூர் கண்கள் அநீதிகளுக்கு அக்கினி மூட்ட கறுப்பு அங்கி மேலுடுத்து பருவம் தெரியா உருவமாய் பார்ப்போரை அஞ்ச வைக்கும் இப் பாரதியை அறிந்ததுண்டோ? தமிழ்…

அழகு1 min read
சசசேலம் சௌ தாரா12 Mar 2023

பெண் பெருமை

பெண் என்றால் அடிமை இல்லை பெயரும் புகழும் கிடைக்க அவளுக்கு எதுவும் தடையில்லை பெண்ணின் பெருமை பெண்களுக்கு தெரிவதில்லை வெளியில் வர பயம் தேவையில்லை பெண் இல்லாமல் இந்த உலகம் இல்லை பெண்ணின் மன தைரியம்…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா4 Mar 2023

மன உறுதி

வாழ்க்கை மிக அழகானது வாழ்வது மிக கடினமானது உலகத்தின் அனுபவம் புதுமையானது உடையாமல் இருப்பது மன உறுதி ஆனாது இன்பம் துன்பம் கலந்து வருவது கடந்து போவது மன தைரியம் உடையாது கடிகாரம் போல் நிற்காமல்…

கவிதை1 min read
இராகு.அரங்க.இரவிச்சந்திரன்4 Nov 2022

கலைமகள்

மண்ணின் பெருமை குரியவளே தமிழ் பெண்ணே! கலை மகளே ! அமிழ்தமாய் திகழ்ந்தவளே ! உன்னைப் போல் உலகில் வேறு தன் மொழியால் எங்கேனும் உண்டா? என்றாள் அமிழ்தம்  இன்சுவை  எவளிடத்தில் அமைந்திருக்கும்? உன் பெருமை…

இயற்கை1 min read