நேசம்விடை
"எனக்கு பிடித்தவர்களிடம்விலகியே இருப்பேன் எப்போதும்... ஏனெனில்.! எனக்கு பிடித்தவர்கள் தானே அவர்கள் தவிர,என்னை பிடித்தவர்கள் இல்லை அதனால்."....
1 min175 posts
நேசம்"எனக்கு பிடித்தவர்களிடம்விலகியே இருப்பேன் எப்போதும்... ஏனெனில்.! எனக்கு பிடித்தவர்கள் தானே அவர்கள் தவிர,என்னை பிடித்தவர்கள் இல்லை அதனால்."....
1 minநீ பிரியங்களற்ற கதவடைப்புகளை இலகுபடுத்துகிறாய் எத்தனை முறை மண்டியிட்டாலும் ஒரு தீவிர எதிரியைப் போலவே என்னை குற்றம் பிடிக்கிறாய் உன்னால் மட்டுமே குவளையை மூடிவிட்டு எனக்குப் பிடித்த தேநீரை நிரப்ப முடிகிறது ஒரு வெறுப்பினை தூய வெறுப்பாகவே தரமுடிகிறது என்…
நேசம்1 min read
பேனா என் கையில் இருந்தாலும் எழுதுவது என்னவென்று தீர்மானிப்பது நீ தானே....
நேசம்1 min read
மீழ்தலை வேண்டிக் கொண்டேன் இருந்தும் என்ன கிடைக்கப் போகிறது எனும் அளவுக்கு உள்ளம் நொந்தாயிற்று... மனம் திறந்து பேசவோ மெய் மறந்து சிரிக்கவோ நினைத்ததை சொல்லவோ திராணி இல்லமால் ஆயிற்று... தன்னில் இருந்து இயல்பை மாற்றி…
இயற்கை1 min read
புதிய பாதையில் நடந்து புதிய காட்சிகளை கண்டு காற்றின் மெல்லிசை கேட்டு இதயத்தில் முளைக்கின்றது கனவு...! தொலைவுக்கு நான் செல்லும் போது என் பயணம் பல பரிமாணம் அதில் பல பாத்திரமாய் நானும்...! காலம் கடந்து …
உறவு1 min read
வெளியே வெறும் தூரல்தான் கூட நடக்கையில் கொட்டுகிற்து உள்ளுக்குள் பெரும் மழை அது அவ்வளவுதான் நேசத்தின் இறுக்க முடிச்சுகளை மெல்லமாய் அவிழ்த்து விடுகிறதுநெருக்கமான ஒரு கதகதப்பு இன்னும் கொஞ்சம்உரக்கவே பேசுமுத்தம் கூட ஓர் மொழிதான் நினைவுகளை…
நேசம்1 min read
எத்தனையோ ஹலோக்களுக்குப் பிறகுஇப்போது கேட்கும் ஹலோக்கள் அத்தனை உயிர்ப்பாய் இல்லைசொல்லும் கேட்குது என்ன விஷயம்?அவசரமா பேசணுமா?இப்போதெல்லாம் ஹலோக்கள் இத்தனை கேள்விகயோடு மட்டுமே ஆரம்பிக்கின்றனசிறிது நேர இடைவெளிதானேஒவ்வொரு நாளின் 08 மணிநேரத்தின் மிகுதியில் சந்திப்புக்கள்தானேபொறுப்புகளின் முதுகிற்குப்…
உறவு1 min read
இரு கண்கள் நிழலாக வருடங்கள் தொடர்ந்த கதை நான் என்னை தொலைத்த கதை அது முடிந்து போன கதை பழைய கதை நேரமெல்லாம் கவலைக்கு பாழான கதை ஒன்று முடிந்த -கதை வேண்டாம் நினைவு -…
சோகம்1 min read
கரியஅடர்ந்தமீசை முடிக்குள்உன் இதழைத்தேடிக் கவ்விசுவைப்பதில்உள்ள அலாதிவேறெதிலும் கண்டதில்லை நான்...
நேசம்1 min read
வாழ்க்கையைத் தொடங்க எடுத்து வைத்த முதல்எட்டிலேயே தோல்வியைத் தழுவியவள் இவள்ஒரு நடைபிணம்தான்உன் மூச்சுக்காற்றைமட்டும் சுவாசிக்க மறந்திருந்தால்...
நேசம்1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.