Poems

Affection

180 posts

இஇளவரசி20 Aug 2020

யாதுமாகி நின்றாய் நீ!..

        சிந்தனைச் சக்கரம் சுழல்வதெல்லாம்உன் நினைவுகள் சுமக்கத்தான்.. கண்ணிரெண்டின் இயக்கமெல்லாம்உன் அசைவுகள் படம்பிடிக்கத்தான்.. செவிச்செல்வம் கிடைத்ததெல்லலாம்உன் குரலது கேட்டிடத்தான்.. இதயவறை இப்போது துடிப்பதெல்லாம்உனை இடையறாது நேசிக்கத்தான்.. விரும்பியே கற்றது தமிழ் அதுவும்…

நேசம்1 min read
        சிந்தனைச் சக்கரம் சுழல்வதெல்லாம்உன் நினைவுகள் சுமக்கத்தான்.. கண்ணிரெண்டின் இயக்கமெல்லாம்உன் அசைவுகள் படம்பிடிக்கத்தான்.. செவிச்செல்வம்…
ஜஜனி15 Aug 2020

இது தான் காதலா?

        என்னவனே! நானும் நாத்திகன் தான் கடவுள் கொள்கையில் அல்லஇதயங்கள் கொள்ளை போகும் காதல் கொள்கையில்-ஆனாலும்உன் விழி பார்த்து, உன் மொழி கேட்ட பின்உன் முழு நேரகாதல் ஆத்திகனாகி விட்டேன் உன்னைப்பற்றி பேசியேதோழியரின் செவிப்புலன்…

நேசம்1 min read
        என்னவனே! நானும் நாத்திகன் தான் கடவுள் கொள்கையில் அல்லஇதயங்கள் கொள்ளை போகும் காதல் கொள்கையில்-ஆனாலும்உன் விழி…
AAnjana13 Aug 2020

காதல்

        ஒற்றை பார்வையில் தொலைந்தேன்இமைகள் மட்டும் அசைய ஊமை மொழிபேசும் காதல் சுமந்தேன் பார்க்கமல் பேசாமல்அவதியுறும் காதல் நோய் பிடித்தேன் இதயத்தில் புதிதாய் அவள் தஞ்சம் இடத்திற்கில்லை பஞ்சம் என்றேன் விடியலே…

கவிதை ஜுலை - 20201 min read
        ஒற்றை பார்வையில் தொலைந்தேன்இமைகள் மட்டும் அசைய ஊமை மொழிபேசும் காதல் சுமந்தேன் பார்க்கமல்…
கககவியிதழ் காதலன்11 Aug 2020

அதிசயப்பிறவி அவள்

        மௌனத்தால் மரணத்தையும் புன்னகையால் புது வாழ்வையும் அவளால் மட்டுமே தரமுடிகிறது என் காதல் தேசத்தில் நான் நேசம் கொள்ள ஆசை கொள்கிறேன் அது வேஷம் வென்று பாசத்தை வெளிக்காட்டிவிடும் அளவுக்கு…

கவிதை ஜுலை - 20201 min read
        மௌனத்தால் மரணத்தையும் புன்னகையால் புது வாழ்வையும் அவளால் மட்டுமே தரமுடிகிறது என் காதல்…
Shafiya Cader8 Aug 2020

இஷ்க்

        ஓர் ஆழமான கனவிலிருந்துஉங்களை யாரேனும் தட்டி எழுப்புவார்கள்இந்த இடம் இப்போது வேறொருவருக்குரியதுஎன நம்மை காலி செய்யச் சொல்வார்கள் துயரம் என்பதை மறைத்துக் கொண்டுபுன்னகையுடன் பிரியாவிடை கொடுத்தல் வேண்டும்முடியுமானால் கடைசியணைப்புஎன்பது போல் தழுவி,…

நேசம்1 min read
        ஓர் ஆழமான கனவிலிருந்துஉங்களை யாரேனும் தட்டி எழுப்புவார்கள்இந்த இடம் இப்போது வேறொருவருக்குரியதுஎன நம்மை…
கககவிதையின் காதலி4 Aug 2020

நீ நீயாக இருந்தால்

நீ தனியாக  இருந்தால் நான் துணையாக இருப்பேன்நீ கனவாக இருந்தால் நான் நினைவாக இருப்பேன்நீ கடலாக இருந்தால் நான் அலையாக இருப்பேன்நீ கண்ணாக இருந்தால் நான் இமையாக இருப்பேன்நீ இரவாக இருந்தால் நான் பகலாக இருப்பேன்நீ…

கவிதை ஜுலை - 20201 min read
நீ தனியாக  இருந்தால் நான் துணையாக இருப்பேன்நீ கனவாக இருந்தால் நான் நினைவாக இருப்பேன்நீ கடலாக இருந்தால் நான்…
AAnjana2 Aug 2020

அவஸ்தைகள்

        அன்பேஇரவுகள் நீள உணர்வுகளோ வரம்புகள் மீறுதேஇந்த நொடி நகராமல் என்னை கொல்லஇதயமே நீதானென்று அடிக்கடி புலம்புதேவார்த்தையில் மையல் கொண்டு காதல் கண்ணை கட்டுதேகடிகாரமே ஓடாமல் என்னை நிந்திக்கசேவலும் கூவாமல் உறங்கி…

கவிதை ஜுலை - 20201 min read
        அன்பேஇரவுகள் நீள உணர்வுகளோ வரம்புகள் மீறுதேஇந்த நொடி நகராமல் என்னை கொல்லஇதயமே நீதானென்று…
தசதிவ்வியா சிவராஜா29 Jul 2020

உயிரில் கலந்த உணர்வே

உலகில் உள்ள இன்பம் எல்லாம் எனக்கே எனக்காய் திரட்டி தந்தவனே என்றும் இல்லாததாய் அற்புத கணங்களை உணர்கிறேனே உன்னோடு இருக்கும் வேளைகளில் புன்னகையின் ஆழம் எல்லாம் உணர்த்தியவனே என் உயிரில் கலந்த உணர்வே கை விடமாட்டேன்…

கவிதை ஜுலை - 20201 min read
உலகில் உள்ள இன்பம் எல்லாம் எனக்கே எனக்காய் திரட்டி தந்தவனே என்றும் இல்லாததாய் அற்புத கணங்களை உணர்கிறேனே உன்னோடு…
கககவியிதழ் காதலன்26 Jul 2020

நிழற்படமானது என் வாழ்க்கை

        அந்திப் பொழுதின் சாயலில் மலரும் அல்லிப் பூ நானடி என்னை அரலி விதையென அடியோடு வெட்டியதேனடி தென்றலென வந்து உன் காதல் என்னை தொடுமென நினைத்தேன் தேனிலும் விசமுண்டு என்பதையே…

கவிதை ஜுலை - 20201 min read
        அந்திப் பொழுதின் சாயலில் மலரும் அல்லிப் பூ நானடி என்னை அரலி விதையென…
கககவிதையின் காதலி25 Jul 2020

அன்பு

          நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும்சில வேளை கொஞ்சவும்... நம்மை பிடித்தவர்களிடம் அடம்பிடிக்கவும்சில வேளை அடாவடி செய்யவும்... அதற்குக் காரணம் அவர்களின் மீதுள்ளஅதீத அன்பு தான்... அப்படிப்பட்ட தருணங்கள்என்றுமே பேரழகு தான்....

கவிதை ஜுலை - 20201 min read
          நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும்சில வேளை கொஞ்சவும்... நம்மை பிடித்தவர்களிடம் அடம்பிடிக்கவும்சில வேளை…