கவிதைகள்

பெண்மை

70 posts

சசசேலம் சௌ தாரா12 Jul 2022

மனசாட்சி நீ

மறைந்திருந்து நாம்மை பார்க்கும் மௌனமாய் இருக்கும் சமயத்தில் ஒலிக்கும் நாம் அறிவு கண்ணை திறக்கும் அறியாமையை விளக்கும் பல அனுபவங்கள் கொடுக்கும் நாமக்குள்ளே இருக்கும் இரவு பகல் கண் விழித்து இருக்கும் இறைவனே அங்கு குடிபுகுந்து…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா3 Jul 2022

காதல் இதயம்

முதல் காதல் முகம் பார்க்கமால் வந்த காதல் திரையிட்டு அழகை மறைத்தா காதல் திருடிய இதயத்தை கொடுக்க மறுத்தா காதல் பார்வையில் லே என்னை பறித்த காதல் பேச முடியாமல் தவித்த காதல் போராடி வென்ற…

கவிதை1 min read
இராகு.அரங்க.இரவிச்சந்திரன்7 May 2022

ஒரு சுதந்திர பறவை

                   ஒரு சுதந்திர பறவை பறவை பறக்கட்டும்! சுதந்திரமாய் பறக்கட்டும். அவள் வானத்தைத் தொடட்டும். அவள் மேகத்தின் வழியாக செல்லட்டும். அவள் புதிய உலகத்தைச் சந்திக்கட்டும். அவள் ஒரு நீண்ட பயணத்திற்குச்…

அழகான வாழ்க்கை1 min read
சசசேலம் சௌ தாரா5 May 2022

காதல் தூது

தூது செல்லும் மேகங்களே என் காதலி இடம் சாெல்லுங்கள் கவலை வேண்டம் என்று காதலன் கைபிடிக்க வருகிறான் அவன் கண்ணில் சிறைபிடிக்க பாேகிறான் கண்ணீர்க்கு விடை காெடு அவன் காதலுக்கு உயிர் காெடு தூது செல்லும்…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா14 Feb 2022

பெண் பிம்பம் நீ

கண்களை மூடினால் கனவாய் வருகிறாய் கண்ணாடி பார்த்தல் அழகாய் தெரிகிறாய் மழை சாரலில் துளியாய் தோன்றினாய் மௌனராகமாய் மனத்தில் விசினாய் மயக்கும் கண்களில் என்னை தீண்டினாய்

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா10 Jan 2022

என்னவளே

மின்னலாய் தெரிந்தவளே மின்மினிபூச்சியாய் ஓளிந்தவளே இதய கதவை திறந்தவளே அமைதியாய் நுழைந்தவளே ஆசையாய் திட்டினாள் அன்பாய் காெஞ்சினாள் முத்தாய் சிரித்தாள் முல்லை பூவாய் மலர்ந்தாள் மெளனமாய் காதல் சாென்னாள்

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா7 Jan 2022

காதல் சாட்சி

காற்று சாட்சியாக காதலித்தேன் அக்னி சாட்சியாக காரம்பிடித்தேன் கடவுள் சாட்சியாக துணைவன் ஆனேன் நாம் காதல் சாட்சியாக சேர்ந்து இருப்பேன் கடைசி வரை உன்னில் கலந்திருப்பேன் என் ஆயுள் முழுவதும் உன்னை காதலிப்பேன்

கவிதை1 min read