Poems

Lifestyle

195 posts

நநிவேஷலா27 May 2020

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

கொள்ளை,பகை,காமம் கொண்ட கொலைகளையும் அழித்து தடையின்றி சாதனைகள் பல படைக்க தக்க வழிவகுப்போம் போதையால் படும் அவஸ்தை போதும் என்று போதனைகள் பல செய்து குடி அதனை அழித்து குடி மகிழ கரம் கொடுப்போம் ஏழைக்கு…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா26 May 2020

யாரைத்தான் நம்புவது?

நம்பிக்கைதான் வாழ்வெனிலும்நம்ப மறுக்குதே நயவஞ்ச உலகமதைசுற்றம் தானே என சற்றும் எண்ணாதேசூழ்ச்சியும் அங்கே நடக்குமப்பா…… அடிமேல் அடிபட்டாலும் - அன்பால்அடிபணிந்து இருப்பதனால்அரவணைக்கும் கரங்கள் கூடஅடிமை என அசட்டாய் எண்ணுதப்பா…….. சங்கடங்கள் வேண்டாமென்றுசகோதரியாய் நாம் சகித்து வாழ்ந்தாலும்சட்டென்று…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா26 May 2020

கை

கை காெட்டி சிாித்த சிாிப்புமில்லை கைகாோ்த்து நடக்கும் சகாேதரம் இன்று இல்லை கைபிடித்த காதலும் உண்மையில்லை கை கழுவி விட்ட உறவுகள் தான் அதிகம் தரணியிலே வாழ்வாேம் சிறப்பு வாழ்வதனை தன்னம்பிக்கை தான் தன்னகத்தே காெண்டு…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா26 May 2020

வெள்ளை மனம்

கண்ட கனவெல்லாம் கண்ணெதிரே வந்து நிற்க பெற்றெடுத்த பெருந்தகைக்கு பெருமை சாே்க்கும் வெள்ளை மனம் கள்ளங் கபடமில்லை களவாடத் தெரிவதில்லை நேர்மையாய் உழைத்தின்று நேர்த்தியாய் நோ்வழி நிற்கும் வெள்ளை மனம் சூது வாது கிடையாது சூழ்ச்சிகளும்…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா26 May 2020

நல்ல மனம் வாழ்க…

ஊனம் ஒரு குறை என்று ஊசலாடும் நெஞ்சங்களை ஊராா் புகழ் போற்றிடவே ஊக்கமளித்து உயர்த்திடும் நல்ல மனம் வாழ்க....... துன்பத்தில் துவளையிலும் துயரத்தில் ஆழ்கையிலும் தாேல்விகண்டு தளரயிலும் தாேள் காெடுக்கும் தாேழமை நல்ல மனம் வாழ்க..........…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா26 May 2020

அக்கரையைத் தேடி…

பாலூட்டி அன்னை வளர்த்திட பாடாய்த் தந்தை உழைத்திட பாற்சாேறு உண்டு மகிழ்ந்து பாசம் அள்ளி வழங்கிடினும் பட்டம் புகழ் பெற்றதுமே பணம் அக்கரையைத் தேட வைக்குதிங்கே....... இல்லறம் இனிதே வாழ இக்கரை விரும்பி வாழ்வாேம் நித்தமும்…

கவிதை - ஜூன் 20201 min read
வவஞ்சிமறவன்26 May 2020

மகனின் மடல்

என்ன கிழவி என்னைப் பார்த்துக்கொண்டே சிரிக்கிறாய்?- அடடே ஏன் அழுகிறாய்? இது ஆனந்தக் கண்ணீரா? இல்லை இது பிரிவின் கண்ணீர் இருந்த ஒற்றைப் பிள்ளை விட்டுப் போனான் வெளிநாடு அவனைப் பிரிந்த கிழவி- நீ இங்கு…

கவிதை - ஜூன் 20201 min read
PKPriyanka kamaleswaran24 May 2020

கடிதங்களை மறந்தது ஏனோ??

நவீன உயிர்களே ஒருமுறை நின்றாலென்ன..உலகயே தலைகீழாய் மாற்றும் உன் கைபேசியைக் கொஞ்சம் தள்ளி வைத்தாலென்ன.. கடிதங்கள்.. வெறும் கடிதங்கள் அல்ல..அவை பல கோடி உயிர்களின்சுமைதாங்கிஇதயங்களின் குமுறலை பிரதிபலிக்கும் அழகிய கண்ணாடி.. சில இதயங்கள் நினைத்தால்ஒரு காகிதமும்…

கவிதை - ஜூன் 20201 min read
SNSamsath Noufa22 May 2020

முதுமையில் தனிமை

மெலிந்து சுருங்கிய தேகம்நரைத்த கேசம்தள்ளாடும் வயததுசப்த நாளங்களெல்லாம் அடங்கிவாழ்ந்து முடித்த ஆன்மாஅநுபவத்தின் உறைவிடமாய்மூலையில் உறங்கிப் போகிறதுஇவைதானோ முதுமையின் கோலம் உடைந்து போன புல்லாங்குழல் வழியேகசியும் ஏகாந்த ஓசையாய்நிர்மூலமான நிகழ்காலத்தின்ஆறுதலாய் எஞ்சி நிற்பதுஎன் மனையாளின் நினைவலைகள்மோகனப்புன்னகையாள்நீள் கருங்குழலுடையாள்மின்னும்…

கவிதை - ஜூன் 20201 min read
GDGobikrishna D21 May 2020

பிரமித்துப் போகிறேன்

பிரமித்துப் போகிறேன் வளர்ந்து கொண்டேயிருக்கும் வான்வெளியை வகைவகையாய் கண்களால் அளவாதவர்களைப் பார்த்து பிரமித்துப் போகிறேன் கட்டில்லா காலவோட்டத்தில் பயணித்துக்கொண்டே கடுகளவும் வரலாறு அறியாதவர்களைப் பார்த்து பிரமித்துப் போகிறேன் புத்தகங்களின் உலகின் இதுவரை புகுந்திராதவர்களைப் பார்த்து பிரமித்துப்…

கவிதை - ஜூன் 20201 min read