கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள்

32 posts

நேசம்

நீ – நான்

வெளியே வெறும் தூரல்தான் கூட நடக்கையில் கொட்டுகிற்து உள்ளுக்குள் பெரும் மழை அது அவ்வளவுதான் நேசத்தின் இறுக்க முடிச்சுகளை மெல்லமாய் அவிழ்த்து விடுகிறதுநெருக்கமான ஒரு கதகதப்பு இன்னும் கொஞ்சம்உரக்கவே பேசுமுத்தம் கூட ஓர் மொழிதான் நினைவுகளை…

SCShafiya Cader31 Oct 20231 min
இஇளவரசி20 May 2021

கடைசி நிமிட ஆசை

மரணத்தை சந்திக்க ஒருநொடி முன்பதாகஉன் கண்களில் எனக்கான காதலை நான் கண்டுவிட வேண்டும் உன் மூச்சுக் காற்றெடுத்துஒருமுறை நான் சுவாசித்துவிட வேண்டும் அவ்வளவுதான் உள்ளத்து ஆசையெல்லாம்அவ்வளவுதான்        

ஹைக்கூ கவிதைகள்1 min read
SAShamra Aneez2 Dec 2020

மெழுகுவர்த்தி

            எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போல தான்......தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டும் தெரியும்.....அருகில் சென்று பார்த்தால் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்    …

வாழ்வியல்1 min read
SCShafiya Cader30 Sep 2020

மிஸ் யூ…

        ஐ மிஸ் யூ என்பதுவெறும் மூன்று வார்த்தைகளுக்குள் முடிந்து விடுவதில்லைநாளொன்றின் பகலுணவில்காலைத் தேநீரில்இரவின் அந்திமத்தில் எனபிரிவுகளை உயிர்ப்பூட்டிக் கொண்டிருக்கின்றன உதிர்க்கப்படும் அத்தனை மிஸ் யூக்களும்..    

பிரிவு1 min read
இஇளவரசி16 Sep 2020

காதலிப்பது தவறா??

காதல் சிறைக்கூடத்தின்ஆயுள் கைதி நான்யாரும் அறியா இருட்டோடு கரைந்து போகும் என்விழிநீர்த் தடயங்களில்எழுதப்பட்டிருந்தது ஒற்றை வினாகாதலிப்பது தவறா????? மனம் கிறுக்கிக் கொண்டதுஓராயிரம் பதில்களை...        

நேசம்1 min read