🕯️ அத்தியாயம் 1:
இடம்: அருவி நகரம், இலங்கை – நள்ளிரவு 2:11 AM
மழை நின்ற மாதிரியே இருந்தது. ஆனால் எங்கெங்கோ கிளியரா பனியாய் விழுந்துகொண்டிருந்தது. அருவி நகரம் இப்போதும் தூங்கிக் கொண்டே இருந்தது. தெரு விளக்குகள் மெல்ல ஒளியிழந்து, சாலையோடு ஒரு rhythm-ல blink ஆகின.
அந்த நகரத்தின் ஒரு ஓரத்தில், பழைய construction முடிக்காமல் விட்ட building ஓரமாக நின்றுகொண்டிருந்தது. அந்த building-க்கு பக்கத்தில ஒரு old black and white colour car இருந்தது. காருக்குள்ளிருந்த silence-ஐ கீறிக்கொண்டு, ஒரு laptop-ல் light மட்டும் glow ஆயிருந்தது.
அந்த laptop-க்கு முன்னாடி ஒருத்தன் இருந்தான். அவனுடைய முகம் தெரியல. complete shadow மாதிரி தான் இருந்தது. அவனோ, laptop-ஐ use பண்ணிக்கிட்டே இருந்தான்.
Laptop screen-ல ஒரு warning வந்திருந்தது:
NIZHAL EYE SYSTEM
Status: Manual Override Activated
Location Node: AZ-07 (“அஞ்சல் மலை”)
அந்த நபர் ஒரு encrypted file-ஐ open பண்ணினார்:
File Name: Maruvilakku_File_0711 – Record_Feed_Cut
Video play ஆயிடுச்சு.
Video-ல ஒரு ஆடா கீழ விழுந்து pain-ல struggle பண்ணிட்டு இருந்தான். பக்கத்தில ஒரு cement wall-ல fix பண்ணியிருந்த surveillance cam தான் full video-வ shoot பண்ணிருந்துச்சு. But, screen-ல just one line:
“Feed Offline. Logged by: Unknown Override.”
அந்த black car-க்குள்ள அந்த நபர் மெதுவா சொல்றார்:
“நான் இந்த system-ஐ hack பண்ணல… ஆனா யாரோ நானாக நடிக்கறான்…”
காலை – 6:45 AM, கீரைதோப்பு
அர்ஜுன் ராஜா – 38 வயசு. முன்னாள் National Security Officer. 12 years job பண்ணிட்டு, அவர் வேலை விட்டுட்டார். இப்போ ஒரு peaceful area-ல தனியா தான் இருக்காரு.
அவர் bed-ல இருந்து எழுந்ததும், mobile-ல ஒரு message வந்துருச்சு:
From: unknown@nizhal.lk
Subject: “அதன் கண்கள் விழிக்கத் தொடங்கின”
Message:
“நிழல் கண்கள் close ஆகல… ஆனா real truth hide பண்ணப்பட்டிருக்கு.
இன்று காலை நீ பார்க்கப்போறது உண்மையாதான்.
But அது just உனக்காகத்தான் நடந்தது…”
அர்ஜுன் message பாக்கும்போதே nervous feel பண்ணினார். அது யாரோ உண்மை தெரிஞ்சவங்க அனுப்பினது போல இருந்தது.
அவர் laptop-ஐ open பண்ணி, news site-ஐ refresh பண்ணினார்.
Top story:
Breaking News:
மரந்தூர் நகர் கலைவித்யாலய டீன் வேல்முருகன் மர்மமாக மரணம்!
அவருடைய studio-வில் dead body கண்டுபிடிக்கப்பட்டது.
நிழல் கண் (Nizhal Eye) surveillance tower – AZ-07-இல் வீடியோ missing.
Reason: Manual Override – system high-level password use பண்ணப்பட்டிருக்கிறது.
அர்ஜுன் shock ஆயிட்டார்.
அஞ்சல் மலை tower-ஐ access பண்ணக்கூடிய ஒரு special password இருக்கிறது. அது ஒரே சில பேர்கிட்ட தான் known. அதில் ஒருத்தர் தான்… அர்ஜுன்.
அவருடைய mind-ல் doubt வந்துச்சு –
“நான் இதை செய்ல… ஆனா system-ல என்னோட name-ஐ யாரோ misuse பண்ணிருக்காங்க…”
அவர் slowly laptop-ஐ close பண்ணினார். வெளியே வானம் black clouds-ல full ஆகி இருந்தது. lightning சின்ன சின்ன flash-ஆ இருளில் மின்னுது. அந்த light-ல அர்ஜுன் முகம் கொஞ்சம் dark-ஆ shadow-ல் கலக்குது.
அந்த நேரம்…
தூரத்தில் ஒரு building மேல ஒருத்தர் –
நிழலாக நின்று, அவரது direction-ல பார்த்துக்கொண்டிருந்தார்.
✨ தொடரும்…