29.2 C
Batticaloa
Saturday, December 28, 2024
முகப்பு குறிச்சொற்கள் தமிழ் கவிதை

குறிச்சொல்: தமிழ் கவிதை

ஒட்டிக்கொள்ளும் புன்சிரிப்பு

    புன்னகைச்சாரல்பூவைவிட மென்மையாகபாலைவிட வெண்மையாகஉள்ளத்தை நனைத்தேஉயிர்மூச்சுடன் உறவாடிப்போகும், , அகத்தின் அன்பையும்முகத்தின் பண்பையும்தாங்கும்,இரண்டங்குலப் புன்னகைஅது... பகலில்கூட பயமுறுத்தும்சிடு மூஞ்சிகளேஉங்கள் தாழ்வுச்சிக்கலால்வசீகரிக்கும் ஆயுதமெனபுன்னகையை குறைசொல்லித் திரியாதீர்கள்... வெளிப்பூச்சு அழகி(கர்)களே உங்கள் வேஷம் புன்னகையின்சிறுநேரப் பழக்கத்தில்காணாமல் போகலாம்இல்லை,ஒதுங்கிக் கொள்ளலாம் ஓ மனித விகாரங்களேஇந்த...

பள்ளிக் காலமும் பசுமையான நினைவுகளும்

        தொலைவினில் தொலைந்தது போன என் பள்ளிப் பருவ பசுமையான நினைவுகளை எண்னி என் பேனாவின் மைகள் கவிதையை வடிக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்கையிலும் மறக்க முடியாத பசுமையான நினைவுகள் பள்ளிக் கால நினைவுகள் தான்...

படிப்பு

0
      https://www.youtube.com/watch?v=mR45o5F4d3s      

ஆசை

0
        https://www.youtube.com/watch?v=8Ta8ab5UQB0        

திருமண நாள்

        திருமணம் என்ற இரு மனங்கள் இணையப் போகும் அந்நாளில்.... என்னவனின் கரம் பிடித்து உனக்கானவள் நான் என்றும்....எனக்கானவன் நீ என்றும்.... சொல்லப் போகும் நாள்.... இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி இன்றிலிருந்து எல்லாம் நீ தான்...

உணவுத் தெய்வம்

0
        ஏர் பூட்டி உழுதுவிட்டு உழுத மண்ணில் நீர் பாய்ச்சி வரம்பு முழுதும் சேறடிச்சு சேற்றுக்குள்ள விதை எறிஞ்சு எறிஞ்ச விதை முளைச்சு வர ஏழைமனம் குளிருதையா...... முளைச்சு வரும் நெற்பயிரு முளமளவு வளந்திருச்சு வயல்...

ஊமைக் காதல்

        நான் உன்னை பார்த்து கூட இல்லைஉன் குரலை மட்டும் கேட்டே உன்னைகாதல் செய்தேன். நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லைஎன்று நினைத்தேன்நான் உன்னிடம் அழகை எதிர்பார்க்கவில்லைஉன் குணத்தை மட்டுமே ரசித்து உன்னை காதல் செய்தேன். நீ சென்னதை...

நாட்டம்

        இறைவனிடம் பல கோரிக்கைகளை முன் வைப்போம் ஆனால் சிலவற்றை தாமதிக்காமல் தந்து விடுவான் சிலவற்றை எவ்வளவு கேட்டாலும் தர மாட்டான். அல்லாஹ்விடம் இருந்து ஒன்று கிடைத்தால் மகிழ்ச்சி அடையுங்கள் கிடைக்கா விட்டால் அதை விட...

அவள் இவளில்லை…

      நீண்ட நாட்களுக்குப் பின்...அன்று கண்ட அதே முகம்ஆனால் அவள் இன்றுஅவளில்லை... அவளின் வருகையால்,மேகங்கள் கூடிநடனங்கள் ஆடின விண்மீன்கள் வானைதோரணமாய் மூடின வெட்கத்தால் தாழ்ந்துவெண்ணிலாக்களும் ஓடின விரும்பியோ விரும்பாமலோமின்னல்களும் பாடின அவள் மூச்சுக்காற்றுஜன்னல் கம்பிகளை வந்து தீண்டஜன்னல்கள் வெட்கத்தால் சுவரின் மேல்தன்னை...

தனிமை….

0
என் ஒவ்வோர் நாளையும் ஒத்திகை பார்க்கும் போதே என்னோடு ஒட்டிக்கொள்கிறது தனிமை...தனிமை தரும் எத்தனையோ வினாக்களுக்கு விடை தெரியாமலே என் இரவும் விடிந்து விடுகிறது... பகலெல்லாம் தனிமையை எண்ணி நான் தவமிருந்த பொழுதெல்லாம் கரைந்தும்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!