29.2 C
Batticaloa
Sunday, March 16, 2025
முகப்பு குறிச்சொற்கள் தமிழ்

குறிச்சொல்: தமிழ்

முசுக்கொட்டை (Mulberry)

11
முசுக்கொட்டை (Mulberry) என்னும் தாவரப்பேரினத்தைச்சேர்ந்த  16 முக்கியத் தாவரஇனங்கள் அனைத்தும் இப்பொதுப் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. இத்தாவரத்தின்இலைகளே.  பட்டுப்புழுவளர்ப்பில்  பட்டுப்புழுவிற்கு  மிகமுக்கியமான உணவாக இருக்கிறது. விதைகளிலிருந்தும் தண்டுகளிலிருந்தும்  வளர்க்கப்படும், மல்பெரி, ஆல் மற்றும் அத்திமரங்களின் குடும்பமான...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 18

          ஓடிஸ் ஓடிஸ் அமெரிக்க ராணுவ வீரன். ஐந்தரை அடி உயரமும், ஒல்லியான தேகமும், நல்ல வெண்ணிறமும், எப்போதும்புன்னகையுடனும் காணப்படுவார். அரண்மனையின் உள்ளே எங்கோ தூரத்தில் இருக்கும் முகாமில், ஒரு இருபது பேரை கொண்டகுழுவில்...

தேக்கு

2
உலகின் மதிப்பு வாய்ந்த வன்மர இனங்களில் (Hardwood) ஒன்றான “வெர்பினேசியே”  (Verbinaceae)  குடும்பத்தைச் சேர்ந்த தேக்கு மரத்தின் தாவர அறிவியல் பெயர் “டெக்டோனா கிரான்டிஸ்” (Tectona grandis ). கிரேக்க மொழியில் 'டெக்டன்'...

ஜில்லுக்கட்டி

3
      இந்த சாலை  இந்த வெளிச்சம் இந்த நீ இந்த நான் இதே உலகம் எதுவும் மாறவில்லை  ஆனால் அத்தனையையும் இந்த கொட்டித் தீர்க்கும் மழை புதுப்பிக்கிறதே  அது மட்டும் எப்படி கொண்டாடலாம் வா மழை ஒரு ராட்சசன் அள்ள அள்ளத் தீராத ராட்சசன் தேகங்கள் ஒரு இறகென முன்னிரண்டு கால் விரலில்...

மழைவான்

இத்தனை நாளாய்...!எத்தனையோ சோகங்களைதேக்கிவைத்துக்கொண்டும் எத்தனையோ ஏமாற்றங்களைமீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டும் எத்தனையோ துரோகங்களைஅடுக்கடுக்காக பெற்றுக்கொண்டும் எத்தனையோ பிரிவுகளைதன்னின் மேல் சுமந்துகொண்டும் இருந்த இவ்வானம்இன்று,எதற்குத்தான் இப்படிஇருண்டுபோய் கிடக்கின்றதோ? எதற்குத்தான் இப்படிதேம்பி தேம்பி அழுகின்றதோ? எதற்குத்தான் இப்படிஅலறல் சத்தம் போடுகின்றதோ? எதற்குத்தான் இப்படிஓயாமல் ஒப்பாரி வைக்கின்றதோ?தெரியவில்லை... ஒருவேளை,தாகத்தால் நாவறண்டு...

காத்திருப்பதும் ஒரு சுகமே காதலில்..

0
        காத்திருப்பதே என் விதியாகிவிட்டது... என் வாழ்க்கைப் பயணத்தில்உனைச் சந்திக்கும் வரை காத்திருப்பு...அறிமுகமான பின் தினமும்உன்னுடன் பேசும் நொடிகளுக்கானகாத்திருப்பு...அனுப்பிய செய்திகளுக்காய்பதிலை எதிர்பார்த்தபடியும்காத்திருப்பு...மனதில் மொட்டவிழ்ந்த காதலைசொல்லிடவே தயங்கியபடி சிலநேரம்காத்திருப்பு...தெரிந்த போது என்னவாகுமோ இந்த உறவின் நிலையென்ற ஏக்கத்தோடுகாத்திருப்பு...என்...

அசோகம்

0
        Sorrowless tree- அசோகம் -சோகத்தை நீக்கும் என்ற பொருளைத்தரும் அசோக மரம் இந்தியா முழுவதுமே காணப்படுகின்றது. அசோக மரம் என்று பரவலாக தவறாக பலரால் கருதபடுவது நெட்டிலிங்க மரமாகும். அசோகு, பிண்டி, செயலை...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 16

        குண்டு வெடிப்பில் தப்பிய முருகன் வைனை நெருங்கிய கூட்டம் அவனை பலமாக அடிக்க ஆரம்பித்தனர். அவன் மீது அனைவருக்கும் வெறுப்பும், ஆவேசமும்இருந்தது. சாந்தமாகவே நான் பார்த்து அறிந்திருந்த சில சமையல்காரர்கள், வெறிகொண்டு எழுந்தபோது, ஆட்களே...

நடுநிசி வேட்டை – அத்தியாயம் 07

0
        உதவிக் கமிஷ்னர் அஜய்ரத்னத்தின் முன்னால் அமர்ந்திருந்தார் இன்ஸ்பெக்டர் மில்டன். தலைக்கு மேல் ஓடிக்கொண்டிருந்த அந்த பழைய மின்விசிறி காற்றுக்கும் தனக்கும் கடுகளவும் சம்பந்தம் இல்லை என்பது போல் மிக மெதுவாக சுழன்று கொண்டிருந்தது. "சோ...

சொர்க்க மரம் – Paradise Tree

0
        தாவரப்பெயர்: சைமரூபா கிளாக்கா (Simarouba Glauca) குடும்பம்: சைமரூபேசியே மனிதர்களினால் ஏற்படுகிற சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்பட வேண்டும் என்பதுதான் சமீப வருடங்களாக உலகளாவிய பேச்சாக இருக்கிறது . மனிதனுடைய ஆதிக்கத்தின் காரணமாக உயிரின பன்மயம் சிதைக்கப்பட்டுவிட்டது. அதன்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!