குறிச்சொல்: தமிழ்
Whoever stays or leaves I will be there for you!!
சில வாசகங்கள் மனதில் பதிந்து விடும். காலத்திற்கும் அழியாது. அவை ஏன் பிடிக்கும் எனக் கேட்டால் கஷ்டப்பட்டு ஒரு சில காரணங்களை தேடிச் சொல்லலாம். அப்படித்தான் இதுவும்..!
நான் உன்னை விட்டுப்பிரிவதுமில்லைஉன்னை கைவிடுவதுமில்லை
Whoever stays...
விரும்பிய படைப்பிற்கு இப்பொழுதே கமன்ட் (Comment) செய்யலாம்
நீர்மை வலைத்தளத்தில் பதிவிடும் படைப்புகளிற்கு உங்கள் பெறுமதியான கருத்துக்கள் மூலம் படைப்புகளின் குறை நிறைகளை எழுத்தாளர்கள் அறிந்திடச் செய்வோம்.. எவ்வாறு கமன்ட் செய்வது என இந்த வீடியோவை பார்த்து இலகுவாய் அறிந்திடுங்கள்...! அனைவருக்கும்...
கண்ணாமூச்சி
தேடும் தொலைவில் உன்னை தொலைத்ததுஎன் விழியின் சதியா?இன்று உறங்காமல் உன்னையேதேடி என்னை தொலைத்தேன் இதுதான் விதியா?தென்றலை தூதுவிட்டேன்உன்னிடம் வந்ததா அறிய ஆவல்?என் காதலிபோதும்! கண்ணாம்பூச்சி விளையாட்டு...பிரிவினை என் இதயம் தாங்காது எப்போதும்.என் இமை...
என்னவனுக்கு ஒரு கவிதை!!!!..
*உனக்காக என் கவிதை......*
❤️❤️
என்னவனே என்னோடு பேசி சில நாட்கள் ஆகி விட்டது.....
என் மனமும் என் செவிகளும் தவிக்கிறது உன் குரல் கேட்க.....
உன் அழைப்பை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன் நான்....
இரவில் உறக்கம் இல்லாமல்....
பகலில்...
புதிய படைப்புக்களின் நோட்டிபிகேஷன்கள் அனைத்தும் இப்போது உங்கள் விரல் நுனியில்…!
நீர்மை வலைத்தளத்தில் பதிவிடும் புதிய படைப்புக்களின் நோட்டிபிகேஷன்கள் அனைத்தையும் இப்போதே உங்கள் விரல் நுனியில் பெற்றுக் கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்...! அனைவருக்கும் பகிருங்கள்...!
https://youtu.be/UzvECE1-ncY
ஒருதலையாய்❣
நிமிடங்கள் தாண்டி மணித்துளிகடந்துநாட்களும் களவாடப்பட்டு ஆண்டுகள் பல எட்டியுகங்களில் கால்வைத்த பின்பும்பசிதூக்கம்மறந்துபகல்இரவுதொலைத்து விழியோடு விழிசேர்த்துவிரலோடு விரல்கோர்த்துதாயாக நீ மாறி தலை கோதி நான்தூங்கதோளோடுதோள்சாய்ந்து துயரனைத்தும்சொல்லியழபார்நீங்கும் நாள் வரைக்கும் காத்திருப்பேன் உனக்காக
❣❣❣❣❣❣❣❣
எழுத்தாளர் கணக்கின் மூலம் படைப்புக்களை எவ்வாறு பதிவிடுவது (New Post)?
நீர்மை வலைத்தளத்தில் உங்களது எழுத்தாளர் கணக்கின் மூலம் படைப்புக்களை எவ்வாறு பதிவிடுவது என இந்த வீடியோவை பார்த்து இலகுவாய் அறிந்திடுங்கள்...! அனைவருக்கும் பகிருங்கள்...!
https://youtu.be/4X2UiKi_qCM
ராவணஹதா (Ravanahatha)
பழங்கால இசைக் கருவி, ராவணஹதா, வயலினின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. பொ.ஆ.மு. 2500 இல் ராவணன் ஆட்சியின் போது, இலங்கையின் ஹெலா ( Hela ) நாகரிகத்தில் ராவணஹதா தோன்றியதாக நம்பப்படுகிறது. ராவணன் இக்கருவியை...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 15
வைனின் அட்டூழியங்கள்
அம்மான்-பாக்தாத் பேருந்து பயணத்தில் ஜன்னல் கண்ணாடிகளில்திரைச்சீலைகளை விலக்ககூடாது எனபேருந்து ஓட்டுனர் சற்றே கண்டிப்புடன்சொல்லியிருந்ததால் நிலக்காட்சிகளைபார்க்க இயலவில்லை.
எங்களுடன் புதியவர்கள் நிறையபேர் வந்திருந்தனர். அவர்களில் மூவர் பக்குபா முகாமுக்குச் செல்பவர்கள்.அப்போதுதான் தெரிந்தது பக்குபாவில் இரட்டை...
வாழ்க்கை ஒரு அனுபவபகிர்வு
இனிமையான காலைப்பொழுது நண்பர்களின் அன்பிற்கு பரிசாய் கிடைத்த அந்த ஒற்றை தேனீர் கோப்பையுடன் விடுதி அறையின் பின்பக்க கதவுகளை திறக்கின்றேன் இயற்கை அன்னை தென்றல் காற்றாய் மாறி முகத்தில் முத்தமிடுகின்றாள்வித்தியாசமான சத்தங்கள் செவி...