குறிச்சொல்: நீர்மை
ராவணஹதா (Ravanahatha)
பழங்கால இசைக் கருவி, ராவணஹதா, வயலினின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. பொ.ஆ.மு. 2500 இல் ராவணன் ஆட்சியின் போது, இலங்கையின் ஹெலா ( Hela ) நாகரிகத்தில் ராவணஹதா தோன்றியதாக நம்பப்படுகிறது. ராவணன் இக்கருவியை...
வாழ்க்கை ஒரு அனுபவபகிர்வு
இனிமையான காலைப்பொழுது நண்பர்களின் அன்பிற்கு பரிசாய் கிடைத்த அந்த ஒற்றை தேனீர் கோப்பையுடன் விடுதி அறையின் பின்பக்க கதவுகளை திறக்கின்றேன் இயற்கை அன்னை தென்றல் காற்றாய் மாறி முகத்தில் முத்தமிடுகின்றாள்வித்தியாசமான சத்தங்கள் செவி...
அண்ணன்
தோழமையோடு தோள் கொடுத்தான், நான் துவண்டெழும் பொழுது...
வல்லமையோடு வலிமை கொடுத்தான், நான் வீழ்ந்தெழும் பொழுது...
பரிவோடு பாசம் கொடுத்தான், தனிமையில் நான் தவிக்கும் பொழுது..
அன்போடு அரவனைத்தான், என் மனம் உருகும் பொழுது....
போர்வையாக எனை அரவனைத்தான், குளிரில் நான் நடுங்கிய பொழுது,
நண்பனாக நன்னெறிகள் தந்தான், நான் பாதை தவறிய பொழுது,
தந்தையாக அறிவுரை தந்தான், தவறுகள் நான் செய்த பொழுது,
அன்னையாக ஆறுதல் தந்தான், கண்ணீரில் நான் கலங்கிய பொழுது,
சண்டைகள் பல வந்தாலும், அன்பின் ஆழம் குறைவதில்லை,
பந்தங்கள்...
வாண்டுமாமாவின் மேஜிக் உலகம்
வயதுக்கேற்ற கதையனுபவங்களை கடந்து கொண்டிருக்கும் எனக்கு 8 வயதிலிருந்து 12 வயதுக்குள் நான் படித்த மேஜிக் அனுபவங்கள்தான் வாண்டுமாமாவின் கதைகள். அம்புலி, மாயாவி, டின்டின் தொடர் கதைகளை விட வாண்டுமாமாவின் தொடர் சீரீஸ்களில்...
மை டியர் Fake ஐடீஸ் !!
என் காகிதத்தில்பறக்கும் அந்தஜோடிப்புறாவின் எச்சத்தை எண்ணிப் பார்த்துஒன்று நீயெனில்மற்றொன்று யாரெனதுருவி ஆராயும் வேலை உங்களுக்கு!!
நான் மூடிய கதவுகளுக்குப் பின்ஏதும் செய்திகள் ஒழிந்திருப்பின் என் பார்வைகள் எட்டும் முன்னரேமுடிவு எழுதும் பதற்றம் உங்களது
இந்த வானம்பாடியின்...
எழுத்தாளர்-வாசகர் அரங்கம் : Dheivamathi Sri Sambavi
https://youtu.be/xoNEocrob58
எழுத்தாளர்-வாசகர் அரங்கம் : சாருஹர்ஷன் நிவேஷலா
https://youtu.be/JWx29HxBTXM